LYRIC

Singers : Malathy Lakshman and Ranjith

Music by : Ilayaraja

Female : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu

Female : Summaa suthura vayasu
Adhu gummaanguthudhu isukku

Female : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu

Female : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu
Summaa suthura vayasu
Adhu gummaanguthudhu isukku
Katti katti vechaalum kattarundhu pogumadi
Ketta saadhi manasadhu thaan
Otti otti kattikkidum otti vechaa vettikkidum
Rendum ketta vayasu idhu thaan

Male : Yammaa yammaa yammaa
Loves kkoru paattirukku vaadaa
Light vekkira naeram aachu
Podu daa gummaanguthu

Male Chorus : Loves kkoru paattirukku vaadaa
Light vekkira naeram aachu
Podu daa gummaanguthu

Male : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu
Summaa suthura vayasu
Adhu gummaanguthudhu isukku

Male : Meen irukkudhu kombu thaen irukkudhu
Pasum pon irukkudhu oru ponnukkullaara

Female : Thappirukkudhu ulla mappirukkudhu
Ungappana kaelu adha puttu veppaaru

Male : Nenjai ellaam alluriyae ulla vandhu kolluriyae
Thangammaa yaen vambammaa

Female : Rendu meena thinguriyae kenda kaala paakkuriyae
Kindalaa konda kaadhalaa

Male : Ennaamalae onnu koduthaa
Naan enni enni pathu koduppen

Female : Annaamala petha ponnu daa
Nee dhaavaa kotta thaandi vandhaa
Danguvaaru arundhu pogum

Male Chorus : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu
Summaa suthura vayasu
Adhu gummaanguthudhu isukku

Chorus : …………………….

Female : Potta pasanga innum motta pasanga
Poradhu pola naanga poradhu undaa

Male : Mottu vedichaa vandhu vattam adikkum
Vandu pinnaala poovu ponadhu undaa

Female : Dhaadiya thaan valakkuriyae
Beediya thaan valikkuriyae
Hearttu thaan love hearttu thaan

Male Chorus : Body ya thaan ulukkuriyae
Jaadiya pol kulukkuriyae
Vaekkura engala thaakkura

Female : Kanni ponna kannadippeenga
Unna kattippaennu kai adippeenga

Male Chorus : Kattikkda back adippomaa
Oru chance kodu sundhariyae
Solli vechu full adippom

Female : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu
Summaa suthura vayasu
Adhu gummaanguthudhu isukku

Male : Katti katti vechaalum
Kattarundhu pogumadi
Ketta saadhi manasadhu thaan

Female : Otti otti kattikkidum
Otti vechaa vettikkidum
Rendum ketta vayasu idhu thaan

Male : Yammaa yammaa yammaa
Loves kkoru paattirukku vaadaa
Light vekkira naeram aachu
Podu daa gummaanguthu

Male Chorus : Loves kkoru paattirukku vaadaa
Light vekkira naeram aachu
Podu daa gummaanguthu

Both : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu
Summaa suthura vayasu
Adhu gummaanguthudhu isukku

Female : Immaathoondu manasu
Adhil irukkum visayam perusu
Summaa suthura vayasu
Adhu gummaanguthudhu isukku

பாடகர்கள் : மாலதி லக்ஷ்மன் மற்றும் ரஞ்சித்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு

பெண் : சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

பெண் : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு

பெண் : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு
கட்டிக் கட்டி வெச்சாலும்
கட்டறுத்து போகுமடி
கெட்ட சாதி மனசு அதுதான்
ஒட்டி ஒட்டி கட்டிக்கிடும்
ஒட்டி வெச்சா வெட்டிக்கிடும்
ரெண்டும் கெட்ட வயசு இதுதான்

ஆண் : யம்மா யம்மா யம்மா
லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

ஆண் குழு : லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

ஆண் : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

ஆண் : மீன் இருக்குது கொம்புத் தேன் இருக்குது
பசும் பொன் இருக்குது ஒரு பொண்ணுக்குள்ளார

பெண் : தப்பிருக்குது உள்ள மப்பிருக்குது
உங்கப்பனக் கேளு அத புட்டு வெப்பாரு

ஆண் : நெஞ்சை எல்லாம் அள்ளுறியே
உள்ள வந்து கொல்லுறியே
தங்கம்மா ஏன் வம்பம்மா

பெண் : ரெண்டு மீன திங்குறியே
கெண்டக் கால பாக்குறியே
கிண்டலா கொண்ட காதலா

ஆண் : எண்ணாமலே ஒன்னு கொடுத்தா
நான் எண்ணி எண்ணி பத்து கொடுப்பேன்

பெண் : அண்ணாமல பெத்த பொண்ணுடா
நீ தாவாக் கோட்ட தாண்டி வந்தா
டங்குவாரு அறுந்து போகும்

ஆண் குழு : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

குழு : ……………………

பெண் : பொட்ட பசங்க இன்னும் மொட்ட பசங்க
போறது போல நாங்க போறது உண்டா

ஆண் : மொட்டு வெடிச்சா வந்து வட்டமடிக்கும்
வண்டு பின்னால பூவு போனது உண்டா

பெண் : தாடியத்தான் வளக்குறியே
பீடியத்தான் வலிக்குறியே
ஹார்ட்டுதான் லவ்வு ஹார்ட்டுதான்

ஆண் குழு : பாடியத்தான் உலுக்குறியே
ஜாடியப் போல் குலுக்குறியே
வேக்குற எங்கள தாக்குற

பெண் : கன்னிப் பொண்ண கண்ணடிப்பீங்க
உன்ன கட்டிப்பேன்னு சைட் அடிப்பீங்க

ஆண் குழு : கட்டிக்கிட பேக் அடிப்போமா
ஒரு சான்ஸ் கொடு சுந்தரியே
சொல்லி வெச்சு ஃபுல் அடிப்போம்

பெண் : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

ஆண் : கட்டிக் கட்டி வெச்சாலும்
கட்டறுத்து போகுமடி
கெட்ட சாதி மனசதுதான்

பெண் : ஒட்டி ஒட்டி கட்டிக்கிடும்
ஒட்டி வெச்சா வெட்டிக்கிடும்
ரெண்டும் கெட்ட வயசு இதுதான்

ஆண் : யம்மா யம்மா யம்மா
லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

ஆண் குழு : லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

இருவர் : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

பெண் : இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT