Imayathin Uravile Manam Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : Ghantasala
Lyricist : Kuyilan
Female : Haaa..aaa..aaa..aaa…aaa
Haaa..aaa..aaa..aaa…aaa
Haaa..haa..haa.. haaa…aaa..aaa..
Female : Imaiyathin uravilae manam
Inbathilae malarndhadho
Imaiyathin uravilae
Imaiyathin uravilae manam
Inbathilae malarndhadho
Imaiyathin uravilae manam
Inbathilae malarndhadho
Adhu indru kaadhil solvadhennavoo
Imaiyathin uravilae manam
Inbathilae malarndhadho
Female : Yogiyaenum mahaa bogiyaenum
Mana amaidhi pettrongha kaanbaar
Male : Haaa..aaa..aaa..aaa…aaa
Female : Yogiyaenum mahaa bogiyaenum
Mana amaidhi pettrongha kaanbaar
Male : Suraar kulathoor nilaa kaala iravil
Female : Haaa..aaa..aaa..aaa…aaa
Male : Suraar kulathoor nilaa kaala iravil
Inaindhae sugitha idanthaanae anbae…
Female : Imaiyathin uravilae manam
Inbathilae malarndhadho
Female : Ingirundhae umadevi sivanin
Thaal vendi thavanseidhaaloo
Male : Haaa..aaa..aaa..aaa…aaa
Female : Ingirundhae umadevi sivanin
Thaal vendi thavanseidhaaloo
Male : Kaamanudan radhidevi serndhae
Female : Haaa..aaa..aaa..aaa…aaa
Male : Kaamanudan radhidevi serndhae
Kaadhal konda thaen solai idhuvae…
Female : Imaiyathin uravilae manam
Inbathilae malarndhadho
Male : Haaa..aaa..aaa..aaa…aaa
Female : Imaiyathin uravilae manam
Inbathilae malarndhadho
Male : Haaa..aaa..aaa..aaa…aaa
Female : Hmm mm mm mm
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கண்டசாலா
பாடல் ஆசிரியர் : குயிலன்
பெண் : ஹா…ஆஆஆ…ஆஅ..ஆஅ
ஹா…ஆஆஆ…ஆஅ..ஆஅ
ஹா…ஹா..ஹா…ஹா..ஆஅ..ஆஅ.ஆ
பெண் : இமயத்தின் உறவிலே மனம்
இன்பத்தில் மலர்ந்ததோ
இமயத்தின் உறவிலே
இமயத்தின் உறவிலே மனம்
இன்பத்தில் மலர்ந்ததோ
இமயத்தின் உறவிலே மனம்
இன்பத்தில் மலர்ந்ததோ
அது இன்று காதில் சொல்வதென்னவோ…
இமயத்தின் உறவிலே மனம்
இன்பத்தில் மலர்ந்ததோ
பெண் : யோகியேனும் மஹா போகியேனும்
மன அமைதி பெற்றோங்கக் காண்பார்
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ
பெண் : யோகியேனும் மஹா போகியேனும்
மன அமைதி பெற்றோங்கக் காண்பார்
ஆண் : சுரார் குலத்தோர் நிலா கால இரவில்
பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ
ஆண் : சுரார் குலத்தோர் நிலா கால இரவில்
இணைந்தே சுகித்த இடந்தானே அன்பே..
பெண் : இமயத்தின் உறவிலே மனம்
இன்பத்தில் மலர்ந்ததோ
பெண் : இங்கிருந்தே உமாதேவி சிவனின்
தாள் வேண்டி தவஞ் செய்தாளோ
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ
பெண் : இங்கிருந்தே உமாதேவி சிவனின்
தாள் வேண்டி தவஞ் செய்தாளோ
ஆண் : காமனுடன் ரதிதேவி சேர்ந்தே
பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ
ஆண் : காமனுடன் ரதிதேவி சேர்ந்தே
காதல் கொண்ட தேன் சோலை இதுவே
பெண் : இமயத்தின் உறவிலே மனம்
இன்பத்தில் மலர்ந்ததோ
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ
பெண் : இமயத்தின் உறவிலே மனம்
இன்பத்தில் மலர்ந்ததோ
ஆண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆஅ
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்