Indha Jegame Song Lyrics is a track from Jayasimma Tamil Film– 1955, Starring N. T. Rama Rao, S. V. Ranga Rao, Relangi, Anjalidevi, Kusalakumari, Rushyendramani and Waheeda Rehman. This song was sung by Jikki and the music was composed by T. V. Raju. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singer : Jikki

Music Director : T. V. Raju

Lyricist : Thanjai N. Ramaiah Dass

Female : Hoo o o o hoo o o o
Indha jegamae unnazhagaalae
Alai modhudhu anbaana raaja
Indha jegamae unnazhagaalae
Alai modhudhu anbaana raaja

Female : Vandu poovai kandu
Madhuvin thaenai undu
Vandu poovai kandu
Madhuvin thaenai undu

Female : Maraindhae pogadhae endru
Mayangi ponenae kandu
Maraindhae pogadhae endru
Mayangi ponenae kandu

Female : Indha jegamae unnazhagaalae
Alai modhudhu anbaana raaja
Indha jegamae unnazhagaalae
Alai modhudhu anbaana raaja

Female : Manadhaara magizha vaaraai
Madhana mogana nee
En madhana mogana nee
Manadhaara magizha vaaraai
Madhana mogana nee
En madhana mogana nee

Female : Manakannaal kanavu polae
Magizhvaenoo aavalaale
Magizhvaenoo aavalaale

Female : Indha jegamae unnazhagaalae
Alai modhudhu anbaana raaja
Indha jegamae unnazhagaalae
Alai modhudhu anbaana raaja

பாடகி : ஜிக்கி

இசை அமைப்பாளர் : டி. வி. ராஜு

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ
இந்த ஜெகமே உன்னழகாலே
அலை மோதுது அன்பான ராஜா
இந்த ஜெகமே உன்னழகாலே
அலை மோதுது அன்பான ராஜா

பெண் : வண்டு பூவைக் கண்டு
மதுவின் தேனை உண்டு
வண்டு பூவைக் கண்டு
மதுவின் தேனை உண்டு

பெண் : மறைந்தே போகாதே என்று
மயங்கி போனேனே கண்டு
மறைந்தே போகாதே என்று
மயங்கி போனேனே கண்டு

பெண் : இந்த ஜெகமே உன்னழகாலே
அலை மோதுது அன்பான ராஜா
இந்த ஜெகமே உன்னழகாலே
அலை மோதுது அன்பான ராஜா

பெண் : மனதார மகிழ வாராய்
மதன மோகன நீ
என் மதன மோகனா நீ
மனதார மகிழ வாராய்
மதன மோகன நீ
என் மதன மோகனா நீ

பெண் : மனக் கண்ணால் கனவு போலே
மகிழ்வேனோ ஆவலாலே
மகிழ்வேனோ ஆவலாலே

பெண் : இந்த ஜெகமே உன்னழகாலே
அலை மோதுது அன்பான ராஜா
இந்த ஜெகமே உன்னழகாலே
அலை மோதுது அன்பான ராஜா….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here