Pongum Manamedai Alangaaram Song Lyrics from Pudhiya Pathai – 1960 Film, Starring Gemini Ganesan, Savithri, K. A. Thangavelu, K. Balaji and Others. This song was sung by P. Susheela and the music was composed by Master Venu. Lyrics works are penned by Kannadasan.
Singer : P. Susheela
Music by : Master Venu
Lyrics by : Kannadasan
Pongum manamedai
Alangaaram kandaen
Enthan manam polae
Maangalyam kondaen
Intha sugam thantha manavaalan paadham
Endrum maravaathu maravaathu nenjam
Pongum manamedai
Alangaaram kandaen
Enthan manam polae
Maangalyam kondaen
Vaazhkkai malarpola
Malarnthaalae pothum
Thendral magal pola
Thavazhnthaalum pothum
Intha uravaalae vilaiyaada
Varum selvamae inba arul thanthu
Namai kaakum uyir deivamae
Pongum manamedai
Alangaaram kandaen
Enthan manam polae
Maangalyam kondaen
Muththu maanikkam vairangal yaavum
Unthan mani vaayin nagai kandu odum
Paaril pugazh maevum tamilnadu unathaeyadaa
Untha edhirkaalam perithaagum maravaathadaa
Andru maranamedai alangaaram kandaen
Enthan manam polae maangalyam kondeaen…
பாடகி : பி. சுஷீலா
இசையமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : பொங்கும் மணமேடை
அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே
மாங்கல்யம் கொண்டேன்
பெண் : இந்த சுகம் தந்த மணவாளன் பாதம்
என்றும் மறவாது மறவாது நெஞ்சம்....
பெண் : பொங்கும் மணமேடை
அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே
மாங்கல்யம் கொண்டேன்
பெண் : வாழ்க்கை மலர்போல
மலர்ந்தாலே போதும்
தென்றல் மகள் போல
தவழ்ந்தாலும் போதும்
பெண் : இந்த உறவாலே விளையாட
வரும் செல்வமே இன்ப அருள் தந்து
நமைக் காக்கும் உயிர் தெய்வமே
பெண் : பொங்கும் மணமேடை
அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே
மாங்கல்யம் கொண்டேன்
பெண் : முத்து மாணிக்கம் வைரங்கள் யாவும்
உந்தன் மணி வாயின் நகைக் கண்டு ஓடும்
பாரில் புகழ் மேவும் தமிழ்நாடு உனதேயடா
உந்தன் எதிர்காலம் பெரிதாகும் மறவாதடா
பெண் : அன்று மணமேடை அலங்காரம் கண்டேன்
எந்தன் மனம் போலே மாங்கல்யம் கொண்டேன்....!