Indru En Pozhudhu Song Lyrics is a track from Seeman Petra Selvangal Tamil Film– 1962, Starring M. R. Radha, K. A. Thangavelu, Devika and Pandari Bai. This song was sung by P. Susheela and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : T. R. Pappa

Lyricist : Kannadasan

Female : Indru en poludhu vidinthathae
Indru en ninaivu nadanthathae
Indru en poludhu vidinthathae
Indru en ninaivu nadanthathae

Female : Indru orr kadhavu thirandhadhae
Indru orr kadhavu thirandhadhae
Engum un vadivum therindhadhae
Indru en poludhu vidinthathae
Indru en ninaivu nadanthathae

Female : Iravai neekka vandha deepamae
Karaiyil saerkka vandha odamae
Iravai neekka vandha deepamae
Karaiyil saerkka vandha odamae
Malargal kondu vandha deivamae
Malargal kondu vandha deivamae
Manadhil vaazha vandha selvamae
Indru en poludhu vidinthathae
Indru en ninaivu nadanthathae

Female : Indri naalaiyena thedinen
Illai illaiyena vaadinen
Indri naalaiyena thedinen
Illai illaiyena vaadinen
Iraivan kovilgalai naadinen
Iraivan kovilgalai naadinen
Thalaivan un vadivil thondrinaan
Thalaivan un vadivil thondrinaan
Indru en poludhu vidinthathae
Indru en ninaivu nadanthathae
Indru en poludhu vidinthathae
Indru en ninaivu nadanthathae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : இன்று என் பொழுது விடிந்ததே
இன்று என் நினைவு நடந்ததே
இன்று என் பொழுது விடிந்ததே
இன்று என் நினைவு நடந்ததே

பெண் : இன்று ஓர் கதவு திறந்ததே
இன்று ஓர் கதவு திறந்ததே
எங்கும் உன் வடிவம் தெரிந்ததே
இன்று என் பொழுது விடிந்ததே
இன்று என் நினைவு நடந்ததே

பெண் : இரவை நீக்க வந்த தீபமே
கரையில் சேர்க்க வந்த ஓடமே
இரவை நீக்க வந்த தீபமே
கரையில் சேர்க்க வந்த ஓடமே
மலர்கள் கொண்டு வந்த தெய்வமே
மலர்கள் கொண்டு வந்த தெய்வமே
மனதில் வாழ வந்த செல்வமே
இன்று என் பொழுது விடிந்ததே
இன்று என் நினைவு நடந்ததே

பெண் : இன்று நாளையெனத் தேடினேன்
இல்லை இல்லையென வாடினேன்
இன்று நாளையெனத் தேடினேன்
இல்லை இல்லையென வாடினேன்
இறைவன் கோவில்களை நாடினேன்
இறைவன் கோவில்களை நாடினேன்
தலைவன் உன் வடிவில் தோன்றினான்
தலைவன் உன் வடிவில் தோன்றினான்
இன்று என் பொழுது விடிந்ததே
இன்று என் நினைவு நடந்ததே
இன்று என் பொழுது விடிந்ததே
இன்று என் நினைவு நடந்ததே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here