Singers : Vani Jairam and Malaysia Vasudevan
Music by : M. S. Vishwanathan
Indru kaatrukkum malarukkum kalyaanamaam
Ingu kaana karunguyilgal kacheriyaam…
Indru kaatrukkum malarukkum kalyaanamaam
Ingu kaana karunguyilgal kacheriyaam
Neela nadhi karaiyl oorkolamaam
Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam
Neela nadhi karaiyl oorkolamaam
Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam
Indru kaatrukkum malarukkum kalyaanamaam
Ingu kaana karunguyilgal kacheriyaam…
Paakku marangalin nizhal oram
Nalla pavazha malligaigal paai poda
Aahaa… aahaa… oho… oho…
Paakku marangalin nizhal oram
Nalla pavazha malligaigal paai poda
Maalai pozhudhodu pani thoova
Mella maaran vilaiyaattu arangaera
Maalai pozhudhodu pani thoova
Mella maaran vilaiyaattu arangaera
Rathi maaran vilaiyaattu arangaera
Indru kaatrukkum malarukkum kalyaanamaam
Ingu kaana karunguyilgal kacheriyaam
Neela nadhi karaiyl oorkolamaam
Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam
Indru kaatrukkum malarukkum kalyaanamaam
Ingu kaana karunguyilgal kacheriyaam…
Solai vanangalin vazhi thorum
Sinnachiriya minmingal vilakkaetra
Aahaa… aahaa… aehaehae aehaehae
Solai vanangalin vazhi thorum
Sinnachiriya minmingal vilakkaetra
Bodhai medhuvaaga thalaikkaera
Mannil paadham padhiyaamal thadumaara
Bodhai medhuvaaga thalaikkaera
Mannil paadham padhiyaamal thadumaara
Vanna paadham padhiyaamal thadumaara
Indru kaatrukkum malarukkum kalyaanamaam
Ingu kaana karunguyilgal kacheriyaam
Neela nadhi karaiyl oorkolamaam
Mugil neendhi vilaiyaadum kaar kaalamaam
Both : Indru kaatrukkum malarukkum kalyaanamaam
Ingu kaana karunguyilgal kacheriyaam…
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்...
இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்...
பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்
நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்
ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்...
ஆண் : பாக்கு மரங்களின் நிழல் ஓரம்
நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட
பெண் : ஆஹா.......ஆஹா.....ஓஹோ.....ஓஹோ.....
ஆண் : பாக்கு மரங்களின் நிழல் ஓரம்
நல்ல பவழ மல்லிகைகள் பாய் போட
பெண் : மாலைப் பொழுதோடு பனித் தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
மாலைப் பொழுதோடு பனித் தூவ
மெல்ல மாறன் விளையாட்டு அரங்கேற
ரதி மாறன் விளையாட்டு அரங்கேற...
ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்...
பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்
ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.......
பெண் : சோலை வனங்களின் வழி தோறும்
சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற
பெண் : ஆஹா.......ஆஹா.....ஏஹேஹே ஏஹேஹே
பெண் : சோலை வனங்களின் வழி தோறும்
சின்னஞ் சிறிய மின்மினிகள் விளக்கேற்ற
ஆண் : போதை மெதுவாகத் தலைக்கேற
மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற
போதை மெதுவாகத் தலைக்கேற
மண்ணில் பாதம் பதியாமல் தடுமாற
வண்ணப் பாதம் பதியாமல் தடுமாற....
ஆண் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்...
பெண் : நீல நதிக் கரையில் ஊர்கோலமாம்
முகில் நீந்தி விளையாடும் கார்காலமாம்
இருவர் : இன்று காற்றுக்கும் மலருக்கும் கல்யாணமாம்
இங்கு கானக் கருங்குயில்கள் கச்சேரியாம்.......