LYRIC

Singers : Sarath Santhosh, Jothi Lingam, Pratap,
Deepika Parthasarathy and Kiran Sravan

English Rap Written and Sung by : Ariv Adiaman (Vozhi)

Music by : Ramgopal Krishnaraju

Male Rap : Yeah
I’m in the evergreen state
Not try na hate
But i need a break today

Male Rap : {Tamilnadu
I got too used to it
CNN wanna watch
Sun news a bit} (2)

Male : Innum sila naatkalil
Indha mugangal pazhagividum
Innum sila naatkalil
Indha saalaigal vilangividum

Chorus : Idharkku munnae
Unaraa unarvugal
Male : En naavukku pidithuvidum
Chorus : Anniyan
Male : Endra mugamoodi naalai
En mugam vittu kazhandru vidum

Chorus : Innum sila naatkalil
Indha mugangal pazhagividum
Innum sila naatkalil
Indha saalaigal vilangividum

Male Rap : In a new place
I’m really feeling trapped
Missing old things and
I’m really need it back

Male Rap : Anna tower to space needle
That’s a real quick change
And I’ve seen it fast

Male : Saalai ora thaeneer kadaiyum
Maalai naera nanbar padaiyum
Vaagana nerisal
Horn oligal
Vetkam kollum kaadhal kiligal

Male : Suvarotti engum
Thalaivar padam
Metro lorry pin
Negizhi kudam

Male : Suvarotti engum
Thalaivar padam
Metro lorry pin
Negizhi kudam

Male : Ethuvum ingae illai
Aanaal adhu thaan thollai
Males : Ellam pazhagividum

Chorus : Innum sila naatkalil
Indha mugangal pazhagividum
Innum sila naatkalil
Indha saalaigal vilangividum

Male Rap : My life is a movie
I’m the writer producer
Director and the main actor
And that’s plain facts bro
What’s natural
Something that can’t be changed
I see no point going against the grain

Male : Thoosi illaa kaatrai
Naasi yetru kollum
Paasam illaa sorkal
Seviyum yetru kollum

Chorus : Thoosi illaa kaatrai
Naasi yetru kollum
Paasam illaa sorkal
Seviyum yetru kollum

Male : Thinathanthi padikkaa kaalai
Kisukisu illaa velai
Males : Ellam pazhagividum

Chorus : Innum sila naatkalil
Indha mugangal pazhagividum
Innum sila naatkalil
Indha saalaigal vilangividum

Male : Kadavulum madhamum veru
Vendhudhal engum ondrae
Kaasin madhippu veru
Aasai engum ondrae

Male : Mozhigal veru
Manidhar ondrae
Nirangal veru
Kaadhal ondrae

Males : Pudhu oru vedam thaana
Pudhu oru naanaai naanaa
Ellam pazhagividum

Male : Innum sila naatkalil
Indha mugangal pazhagividum
Innum sila naatkalil
Indha saalaigal vilangividum

Male : Idharkku munnae
Unaraa unarvugal
En naavukku pidithuvidum
Anniyan endra mugamoodi naalai
En mugam vittu kazhandru vidum

Male : Innum sila naatkalil
Indha mugangal pazhagividum
Innum sila naatkalil
Indha saalaigal vilangividum

பாடகர்கள் : சரத் சந்தோஷ்,ஜோதி லிங்கம், பிரதாப்,

தீபிகா பார்த்தசாரதி மற்றும் கிரண் ஸ்ரவன்

இசையமைப்பாளர் : ராம்கோபால் கிருஷ்ணராஜு

ஆண் : Yeah
I’m in the evergreen state
Not try na hate
But i need a break today

ஆண் : {தமிழ்நாடு
I got too used to it
CNN wanna watch
Sun news a bit} (2)

ஆண் : இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

குழு : இதற்கு முன்னே…..
உணரா உணவுகள்
ஆண் : என் நாவுக்கு பிடித்துவிடும்
குழு : அந்நியன்…..
ஆண் : என்ற முகமுடி நாளை
என் முகம் விட்டு கழன்றுவிடும்

குழு : இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் : In a new place
I’m really feeling trapped
Missing old things and
I’m really need it back

ஆண் : Anna tower to space needle
That’s a real quick change
And I’ve seen it fast

ஆண் : சாலை ஓர தேநீர் கடையும்
மாலை நேர நண்பர் படையும்
வாகன நெரிசல்
ஹார்ன் ஒலிகள்
வெட்கம் கொள்ளும்
காதல் கிளிகள்

ஆண் : சுவரொட்டி எங்கும்
தலைவர் படம்
மெட்ரோ லாரி பின்
நெகிழி குடம்

ஆண் : சுவரொட்டி எங்கும்
தலைவர் படம்
மெட்ரோ லாரி பின்
நெகிழி குடம்

ஆண் : எதுவும் இங்கே இல்லை
ஆனால் அதுதான் தொல்லை
ஆண்கள் : எல்லாம் பழகிவிடும்!

குழு : இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் : My life is a movie
I’m the writer producer
Director and the main actor
And that’s plain facts bro
What’s natural
Something that can’t be changed
I see no point going against the grain

ஆண் : தூசி இல்லா காற்றை
நாசி ஏற்றுக்கொள்ளும்
பாசம் இல்லா சொற்கள்
செவியும் ஏற்றுக்கொள்ளும்

குழு : தூசி இல்லா காற்றை
நாசி ஏற்றுக்கொள்ளும்
பாசம் இல்லா சொற்கள்
செவியும் ஏற்றுக்கொள்ளும்

ஆண் : தினத்தந்தி படிக்கா காலை
கிசுகிசு இல்லா வேலை
ஆண்கள் : எல்லாம் பழகிவிடும்

குழு : இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் : கடவுளும் மதமும் வேறு
வேண்டுதல் எங்கும் ஒன்றே
காசின் மதிப்பு வேறு
ஆசை எங்கும் ஒன்றே

ஆண் : மொழிகள் வேறு
மனிதர் ஒன்றே
நிறங்கள் வேறு
காதல் ஒன்றே

ஆண்கள் : புது ஒரு வேடம் தானா
புது ஒரு நானாய் நானா
எல்லாம் பழகிவிடும்

ஆண் : இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் : இதற்கு முன்னே
உணரா உணவுகள்
என் நாவுக்கு பிடித்துவிடும்
அந்நியன்
என்ற முகமுடி நாளை
என் முகம் விட்டு கழன்றுவிடும்

ஆண் : இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்


Added by

Nithya

SHARE

ADVERTISEMENT