Singers : Osho Venkat and Hari Baskar

Music by : Thaman S

Chorus : Ni sa ni sa ni sa ga ri sa ri pa
Ni sa ni sa ni sa ma ga ri sa ri
Ni sa ni sa ni sa ga….

Male : Hey iragi iragi andal azhagi
Urugi urugi aanen kaadhal thuravi

Male : Thuravi thuravi thuravi

Male : Thannanan thanaae theeranannae
Thanae thaga thaga thaga thaana nannae

Male : Hey aruvi aruvi isai udhirum karuvi
Adi nazhuvi pogadha usura uruvi

Male : Uruvi uruvi uruvi

Male : Thannanan thanaae theeranannae
Thanae thaga thaga thaga thaana nannae

Male :{Mallakka pakkuren naan unnai
Pallakkil thukkuren vaa munna
Thallaama saayiren yaarum illama
Pesuren illama pesurendi} (2)

Male : {Aathi sokkurendi
Nee innum pesu kekkurendi
Hey vaa di ennai nambi
En veetu rani needhan di} (2)

Male : Hey iragi iragi andal azhagi
Urugi urugi aanen kaadhal thuravi

Male : Thuravi thuravi thuravi

Male : Thannanan thanaae theeranannae
Thanae thaga thaga thaga thaana nannae

Male : Hey aruvi aruvi isai udhirum karuvi
Adi nazhuvi pogadha usura uruvi

Male : Uruvi uruvi uruvi

Male : Thannanan thanaae theeranannae
Thanae thaga thaga thaga thaana nannae

Chorus : Kan kandar kannae kandar
Karunguzhal
Pin kandaar pinnae kandaar
Hey thozh kandaar thozhae kandaar
Anudhinam thaal kandaar thaalae kandaar

Chorus : Sa ga ri sa ni sa ma
Ma pa dha ga ri gaa ri
Sa ga ri sa ni sa ma
Aa….aa….aa….

Male : En idhayatha kizhikiriyae
En valiyila thogaiya varudiriyae
Kanavula pulanguriyae
Nesama thaa ..dha

Male : Thotta thaan theettunnu odhunguriya
Nattaathil thavikkiren puriyalaya
Patta thaan puriyura nizhai idhu
Nadhiyila elaiyidhu alaiyila alaiyuren di

Male : Mallakka pakkuren naan unnai
Pallakkil thukkuren vaa munna
Thallaama saayiren yaarum illama
Pesuren illama pesurendi

Male : {Aathi sokkurendi
Nee innum pesu kekkurendi
Hey vaa di ennai nambi
En veetu rani needhan di} (2)

Male : Hey iragi iragi andal azhagi
Urugi urugi aanen kaadhal thuravi

Male : Thuravi thuravi thuravi

Male : Thannanan thanaae theeranannae
Thanae thaga thaga thaga thaana nannae

Male : Hey aruvi aruvi isai udhirum karuvi
Adi nazhuvi pogadha usura uruvi

Male : Uruvi uruvi uruvi

Male : Thannanan thanaae theeranannae
Thanae thaga thaga thaga thaana nannae
Thannanan thanaae theeranannae
Thanae thaga thaga thaga thaana nannae

பாடகர்கள் : ஓஷோ வெங்கட் மற்றும் ஹரி பாஸ்கர்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

குழு : நி ச நி ச நி ச க ரி ச ரி ப
நி ச நி ச நி ச ம க ரி ச ரி
நி ச நி ச நி ச க……..

ஆண் : ஹே இறகி இறகி ஆண்டால் அழகி
உருகி உருகி ஆனேன் காதல் துறவி

ஆண் : துறவி துறவி துறவி

ஆண் : தன்னனன் தானே தீரனன்னே
தானே தக தக தக தானே நன்னே

ஆண் : ஹே அருவி அருவி இசை உதிரும் கருவி
அடி நழுவி போகாத உசுர உருவி

ஆண் : உருவி உருவி உருவி

ஆண் : தன்னனன் தானே தீரனன்னே
தானே தக தக தக தானே நன்னே

ஆண் : {மல்லாக்க பாக்குறேன் நான் உன்னை
பல்லாக்கில் துக்குறேன் வா முன்ன
தள்ளாம சாயுறேன் யாரும் இல்லாம
பேசுறேன் இல்லாம பேசுறேன்டி} (2)

ஆண் : {ஆத்தி சொக்குறேன்டி
நீ இன்னும் பேசு கேக்குறேன்டி
ஹே வா டி என்னை நம்பி
என் வீட்டு ராணி நீதான்டி} (2)

ஆண் : ஹே இறகி இறகி ஆண்டால் அழகி
உருகி உருகி ஆனேன் காதல் துறவி

ஆண் : துறவி துறவி துறவி

ஆண் : தன்னனன் தானே தீரனன்னே
தானே தக தக தக தானே நன்னே

ஆண் : ஹே அருவி அருவி இசை உதிரும் கருவி
அடி நழுவி போகாத உசுர உருவி

ஆண் : உருவி உருவி உருவி

ஆண் : தன்னனன் தானே தீரனன்னே
தானே தக தக தக தானே நன்னே

குழு : கண் கண்டார் கண்ணே கண்டார்
கருங்குழல்
பின் கண்டார் பின்னே கண்டார்
ஹே தோள் கண்டார் தோளே கண்டார்
அனுதினம் தாள் காண்டார் தாளே கண்டார்

குழு : ச க ரி ச நி ச ம
ம ப த க ரி கா ரி
ச க ரி ச நி ச ம
ஆ……ஆ…..ஆ……

ஆண் : என் இதயத்த கிழிக்கிறியே
என் வழியில தோகைய வருடுறியே
கனவுல புலங்குறியே
நெசமாத்தா….தா

ஆண் : தொட்டாதான் தீட்டுன்னு ஒதுங்குறியா
நட்டாத்தில் தவிக்கிறேன் புரியலையா
பட்டாதான் புரியுற நிலை இது
நதியில எல்லையிது அலையில அலையுறேன்டி

ஆண் : மல்லாக்க பாக்குறேன் நான் உன்னை
பல்லாக்கில் துக்குறேன் வா முன்ன
தள்ளாம சாயுறேன் யாரும் இல்லாம
பேசுறேன் இல்லாம பேசுறேன்டி

ஆண் : {ஆத்தி சொக்குறேன்டி
நீ இன்னும் பேசு கேக்குறேன்டி
ஹே வா டி என்னை நம்பி
என் வீட்டு ராணி நீதான்டி} (2)

ஆண் : ஹே இறகி இறகி ஆண்டால் அழகி
உருகி உருகி ஆனேன் காதல் துறவி

ஆண் : துறவி துறவி துறவி

ஆண் : தன்னனன் தானே தீரனன்னே
தானே தக தக தக தானே நன்னே

ஆண் : ஹே அருவி அருவி இசை உதிரும் கருவி
அடி நழுவி போகாத உசுர உருவி

ஆண் : உருவி உருவி உருவி

ஆண் : தன்னனன் தானே தீரனன்னே
தானே தக தக தக தானே நன்னே
தன்னனன் தானே தீரனன்னே
தானே தக தக தக தானே நன்னே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here