Singers : Vani Jairam and K. J. Yesudas
Music by : Shankar Ganesh
Lyrics by : Kannadasan
Iraivan irandu bommaigal
Seithaan thaan vilaiyaada avai
Irandum searnthathoru bommaiyai
Seithana thaam vilaiyaada
Iraivan irandu bommaigal
Seithaan thaan vilaiyaada avai
Irandum searnthathoru bommaiyai
Seithana thaam vilaiyaada
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Iraivan irandu bommaigal
Seithaan thaan vilaiyaada avai
Irandum searnthathoru bommaiyai
Seithana thaam vilaiyaada
Veyyil enna minnal enna
Venmai enna manjal enna
Kaanaatha kangal rendil
Ellaamum ondradaa
Thendral kaattrum oomai kaattru
Devan paattum oomai paattu
Avan thaanae nammai seithaan
Thunbangal yaenadaa
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Iraivan irandu bommaigal
Seithaan thaan vilaiyaada avai
Irandum searnthathoru bommaiyai
Seithana thaam vilaiyaada
Ungalukkaaga naane solvaen
Ungalukkaaga naane ketpaen
Deivangal kallaai ponaal
Poosaari illaiyaa
Thanthai pechu thaaikku puriyum
Thaaththaa nenjil ulgam theriyum
Thanthai pechu thaaikku puriyum
Thaaththaa nenjil ulgam theriyum
Ullaththil nallorthaanae
Uyarnthavar illaiyaa
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Iraivan irandu bommaigal
Seithaan thaan vilaiyaada avai
Irandum searnthathoru bommaiyai
Seithana thaam vilaiyaada
Malarumpothae vaasam theriyuthu
Valarumpothae paasam puriyuthu
Thaai thanthai seitha poojai
Veenaagavillaiye
Kanthan andeu manthiram sonnaan
Kannan andru geethai sonnaan
Magan sonna vedham kettu
Marainthathu thollaiyae
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Both : Iraivan irandu bommaigal
Seithaan thaan vilaiyaada avai
Irandum searnthathoru bommaiyai
Seithana thaam vilaiyaada
Both : Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
Un vaaimozhi mullai
Enil thaai mozhi illai
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள்
செய்தான் தான் விளையாட அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை
செய்தன தாம் விளையாட.....
ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள்
செய்தான் தான் விளையாட அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை
செய்தன தாம் விளையாட.....
ஆண் : உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....
உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....
ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள்
செய்தான் தான் விளையாட அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை
செய்தன தாம் விளையாட...
ஆண் : வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில்
எல்லாமும் ஒன்றடா
ஆண் : வெய்யில் என்ன மின்னல் என்ன
வெண்மை என்ன மஞ்சள் என்ன
காணாத கண்கள் ரெண்டில்
எல்லாமும் ஒன்றடா
ஆண் : தென்றல் காற்றும் ஊமைக் காற்று
தேவன் பாட்டும் ஊமைப் பாட்டு
அவன் தானே நம்மை செய்தான்
துன்பங்கள் ஏனடா
ஆண் : உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....
உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....
ஆண் : இறைவன் இரண்டு பொம்மைகள்
செய்தான் தான் விளையாட அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை
செய்தன தாம் விளையாட...
பெண் : உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால்
பூசாரி இல்லையா
பெண் : உங்களுக்காக நானே சொல்வேன்
உங்களுக்காக நானே கேட்பேன்
தெய்வங்கள் கல்லாய்ப் போனால்
பூசாரி இல்லையா
பெண் : தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும்
தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
தந்தைப் பேச்சு தாய்க்கு புரியும்
தாத்தா நெஞ்சில் உலகம் தெரியும்
உள்ளத்தில் நல்லோர்தானே
உயர்ந்தவர் இல்லையா
பெண் : என் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
என் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை
பெண் : இறைவன் இரண்டு பொம்மைகள்
செய்தான் தான் விளையாட அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை
செய்தன தாம் விளையாட...
ஆண் : மலரும்போதே வாசம் தெரியுது
வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை
வீணாகவில்லையே
ஆண் : மலரும்போதே வாசம் தெரியுது
வளரும்போதே பாசம் புரியுது
தாய் தந்தை செய்த பூஜை
வீணாகவில்லையே
ஆண் : கந்தன் அன்று மந்திரம் சொன்னான்
கண்ணன் அன்று கீதை சொன்னான்
மகன் சொன்ன வேதம் கேட்டு
மறைந்தது தொல்லையே
ஆண் : உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....
உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....
இருவர் : இறைவன் இரண்டு பொம்மைகள்
செய்தான் தான் விளையாட அவை
இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை
செய்தன தாம் விளையாட...
இருவர் : உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....
உன் வாய்மொழி முல்லை
எனில் தாய் மொழி இல்லை.....