Singer : K. J. Jesudass
Music by : Chandrabose
Aaa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Chorus : Aa….aa….aa….
Female : Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Chorus : Aa….aa….aa….
Saavinai enni thairiyam izhanthaal
Thaayagam namakethu
Chorus : Aa….aa….aa….
Male : Ulaginai jeyikkum naal varai namathu
Uraivaal urangaathu
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Chorus : Aa….aa….aa….
Female : Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Chorus : Aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Aa….aa….aa….
Thegamum oru naal oointhida koodum
Thaagangal ooyaathu….aa…
Thalaimurai vaazha thalai tharuvorai
Sariththiram marakkaathu
Kalaththinil sontham paarppathillai
Latchiya veeran thorpathillai
Male : Kalaththinil sontham paarppathillai
Latchiya veeran thorpathillai
Yaezhaigal ingae kozhaigalaanaal
Urimaigal kidaikkaathu
Chorus : Aa….aa….aa….
Male : Uzhaippavar ondraai saernthidumpothu
Jeiththida aalaethu
Oomaigal pesum kaalam varum
Uyarththiya kaigal vetri perum
Male : Oomaigal pesum kaalam varum
Uyarththiya kaigal vetri perum
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa….aa….aa….aa….
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa…aa….aa….aa….
பாடகர் : கே. ஜே, ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா
ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....
குழு : ஆ.....ஆ.....ஆ....
ஆண் : புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா.......
குழு : ஆ.....ஆ.....ஆ....
ஆண் : சாவினை எண்ணி தைரியம் இழந்தால்
தாயகம் நமக்கேது.......
குழு : ஆ.....ஆ.....ஆ....
ஆண் : உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது
உறைவாள் உறங்காது...
ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா.......
குழு : ஆ.....ஆ.....ஆ....
ஆண் : புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....
குழு : ஆ.....ஆ.....ஆ..........
குழு : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஆ.....ஆ.....ஆ....
ஆண் : தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும்
தாகங்கள் ஓயாது......ஆ...
தலைமுறை வாழ தலை தருவோரை
சரித்திரம் மறக்காது
குழு : களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை
ஆண் : களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை
ஆண் : ஏழைகள் இங்கே கோழைகளானால்
உரிமைகள் கிடைக்காது..
குழு : ஆ.....ஆ.....ஆ....
ஆண் : உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது
ஜெயித்திட ஆளேது
குழு : ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
ஆண் : ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
குழு : இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ....