Irulile Nilavoli Song Lyrics is the track from Kumari Tamil Film – 1952, Starring M.G.R., Vijayakumar, T. S. Durairaj, Madhuri Devi, Sriranjani, C. T. Rajakantham and Others. This song was sung by A. M. Raja and Jikki. The music was composed by K. V. Mahadevan. Lyrics works penned by M. P. Sivan.
Singers : A. M. Raja and Jikki
Music Director : K. V. Mahadevan
Lyricist : M. P. Sivan
Irulile …irulile
Nilavoli pol
Arugile avar varuvaar
Irulile …irulile
Nilavoli pol
Arugile avar varuvaar
Maaridaadha prema roopa raajan
Manadhile koyil konda nesan
Irulile …irulile
Nilavoli pol
Arugile avar varuvaar
Hoo o o o hoo o o
Varum avaridam vaanjaiyaagavae
Vagaiyudan suvaiyodu pesuven
Virumbidum avar ennam polavae
Vilangu meikaadhal vaazhkkai naaduven
Irulile …irulile
Nilavoli pol
Arugile avar varuvaar
Hoo o o o ohoo hoo o
Kaadhalin solai kaniyai
Ivvelai kaanavae
Kangal rendum edhirpaarkkudhae
Ullam varaverkkudhae
Kaadhalin solai kaniyai
Ivvelai
Odidum maaninam polae
Oodurividum vizhiyaale
Unmai uruvaaginaal
Anbin uyarvaaginaal
Endhan uyiraaginaal
Inba ootrinilae
Pongum kaatrinilae
Kaadhalin solai kaniyai
Ivvelai kaanavae
Hahaha azhagin raani
Yaarenakkae inaiyavaar
Aaruyir vaaliban munnae
Aaduven paaduven
Aaduven paaduven
Valai veesiduven vasamaakkidavae
Valai veesiduven vasamaakkidavae..ooo
பாடகர்கள் : ஏ. எம். ராஜா மற்றும் ஜிக்கி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : எம். பி. சிவன்
பெண் : இருளிலே.. இருளிலே
நிலவொளி போல்
அருகிலே அவர் வருவார்
இருளிலே.. இருளிலே
நிலவொளி போல்
அருகிலே அவர் வருவார்
மாறிடாத பிரேம ரூப ராஜன்
மனதிலே கோயில் கொண்ட நேசன்
இருளிலே.. இருளிலே
நிலவொளி போல்
அருகிலே அவர் வருவார்
பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ
வரும் அவரிடம் வாஞ்சையாகவே
வகையுடன் சுவையோடு பேசுவேன்
விரும்பிடும் அவர் எண்ணம் போலவே
விளங்கு மெய்காதல் வாழ்க்கை நாடுவேன்
இருளிலே...... இருளிலே
நிலவொளி போல்
அருகிலே அவர் வருவார்
ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓஹோ ஹோ ஓ
காதலின் சோலை கனியை
இவ்வேளை காணவே
கண்கள் ரெண்டும் எதிர்பார்க்குதே
உள்ளம் வரவேற்குதே
காதலின் சோலை கனியை
இவ்வேளை
ஓடிடும் மானினம் போலே
ஊடுருவிடும் விழியாலே..
ஆண் : உண்மை உறவாகினாள்
அன்பின் உயர்வாகினாள்
எந்தன் உயிராகினாள்
இன்ப ஊற்றினிலே
பொங்கும் காற்றினிலே
ஆண் : காதலின் சோலை கனியை
இவ்வேளை காணவே.....
பெண் : ஹஹாஹ் அழகின் ராணி
யாரெனக்கே இணையாவார்
ஆருயிர் வாலிபன் முன்னே
ஆடுவேன் பாடுவேன்
ஆடுவேன் பாடுவேன்
வலை வீசிடுவேன் வசமாக்கிடவே........
வலை வீசிடுவேன் வசமாக்கிடவே.......ஓஓஓ