Singers : Ananthu and Chorus
Music Director : G. V. Prakash Kumar
Lyricist : Balaji Venugopal
Swamiyae…aeiii
Saranam ayyappa
Male and Chorus : Pallikkatu …Sabarimalaikku
Kallum mullum….Kaallukku meththai
Swamiye saranam …..Ayyappa saranam
Ayyappa saranam…..Swamiye saranam
Mandala viradham mudindhadhada
Malaiyil magimai therindhadhada
Maamalai nammai azhaikkudhada
Manikandan paadham panindhirudaa
Male Chorus : Kattu kattu
Hey irumudi kattu
Male and Chorus : Kattu kattu kattu kattu irumudi kattu
Yeri vidu yeri vidu aiyan padikattu
Ye kattu kattu kattu kattu irumudi kattu
Yeri vidu yeri vidu aiyan padikattu
Male and Chorus : Swamiye aiyappo aiyappo swamiye
Swamiye aiyappo aiyappo swamiye
Male and Female Chorus : Kondaaram kopparai kaaya …Aiyappo
Soodaana neiyudan kooda….Aiyappo
Karpura dheepangal kaatti…Aiyappo
Panivodu irumudi tharithom…Aiyappo
Unnai ennu kindra podhae ullam inikiradhae
Kannkalanga paadi kondae kanni saami munnae sella
Female Chorus : Kattu kattu
Male Chorus : Hey irumudi kattu
Male and Chorus : Kattu kattu kattu kattu irumudi kattu
Yeri vidu yeri vidu aiyan padikattu
Ayyappa ayyappa ayyappa ayyappa
Chorus : Ayyappa ayyappa ayyappa ayyappa
Male and Female Chorus : Erumeli thaandii virainthom…Aiyappo
Pambaavil paavangal kalaindhom…Aiyappo
Appachimedai adainthom …Aiyappo
Aabathil kaapaai arivom..Aiyappo
Chinnan chiru kanavo perung kavalaigaloo
Sindhai avanidam vittu guru saami kaalai thottu
Female Chorus : Kattu kattu
Male Chorus : Hey irumudi kattu
Male and Chorus : Kattu kattu kattu kattu irumudi kattu
Yeri vidu yeri vidu aiyan padikattu
Ye kattu kattu kattu kattu irumudi kattu
Yeri vidu yeri vidu aiyan padikattu
Male and Chorus : Swamiye aiyappo aiyappo swamiye…(4)
Male and Chorus :Swamiye aiyappo aiyappo swamiye…(2)
Male and Chorus : Pallikattu sabarimalaikku
Irumudi kattu sabarimalaikku…(6)
பாடகர் : அனந்து மற்றும் குழு
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : பாலாஜி வேணுகோபால்
ஆண் : சுவாமியே.........ஏய்.....
சரணம் ஐயப்பா
ஆண் மற்றும் குழு : பள்ளிக்காட்டு.....சபரிமலைக்கு
கல்லும் முள்ளும்......காலுக்கு மெத்தை
சுவாமியே சரணம்.......ஐயப்ப சரணம்
ஐயப்ப சரணம்.....சுவாமியே சரணம்
ஆண் : மண்டல விரதம் முடிந்ததடா
மாலையில் மகிமை தெரிந்ததடா
மாமலை நம்மை அழைக்குதடா
மணிகண்டன் பாதம் பணிந்திருடா
ஆண் குழு : கட்டு கட்டு
ஏய் இருமுடி கட்டு
ஆண் மற்றும் குழு :
கட்டு கட்டு கட்டு கட்டு இருமுடி கட்டு
ஏறி விடு ஏறி விடு ஐயன் படிக்கட்டு
ஏ கட்டு கட்டு கட்டு கட்டு இருமுடி கட்டு
ஏறி விடு ஏறி விடு ஐயன் படிக்கட்டு
ஆண் மற்றும் குழு :
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே
ஆண் மற்றும் பெண் குழு :
கொண்டாறம் கொப்பரை காய.....ஐயப்போ
சூடான நெய்யுடன் கூட....ஐயப்போ
கற்பூர தீபங்கள் காட்டி........ஐயப்போ
பணிவோடு இருமுடி தரித்தோம்.......ஐயப்போ
ஆண் : உன்னை எண்ணுகின்ற போதே
உள்ளம் இனிக்கிறதே
கண்கலங்க பாடி கொண்டே
கன்னி சாமி முன்னே செல்ல
பெண் குழு : கட்டு கட்டு
ஆண் குழு : ஏய் இருமுடி கட்டு
ஆண் மற்றும் குழு :
கட்டு கட்டு கட்டு கட்டு இருமுடி கட்டு
ஏறி விடு ஏறி விடு ஐயன் படிக்கட்டு
ஆண் : ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
குழு : ஐயப்பா ஐயப்பா ஐயப்பா ஐயப்பா
ஆண் மற்றும் பெண் குழு :
எருமேலி தாண்டி விரைந்தோம்......ஐயப்போ
பம்பாவில் பாவங்கள் கலைந்தோம்.....ஐயப்போ
அப்பாச்சிமேடை அடைந்தோம்.........ஐயப்போ
ஆபத்தில் காப்பாய் அறிவோம்........ஐயப்போ
ஆண் : சின்னன் சிறு கனவோ பெருங் கவலைகளோ
சிந்தை அவனிடம் விட்டு குரு சாமி காலை தொட்டு
பெண் குழு : கட்டு கட்டு
ஆண் குழு : ஏய் இருமுடி கட்டு
ஆண் மற்றும் குழு :
கட்டு கட்டு கட்டு கட்டு இருமுடி கட்டு
ஏறி விடு ஏறி விடு ஐயன் படிக்கட்டு
ஏ கட்டு கட்டு கட்டு கட்டு இருமுடி கட்டு
ஏறி விடு ஏறி விடு ஐயன் படிக்கட்டு
ஆண் மற்றும் குழு :
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே...(4)
ஆண் மற்றும் குழு :
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே...(2)
ஆண் மற்றும் குழு :
பள்ளிக்கட்டு சபரிமலைக்கு
இருமுடி கட்டு சபரிமலைக்கு...(6)