Isaiyale Naan Vasamaginen Lyrics
Singers : Malaysia Vasudevan and K. S. Chithra
Music by : Ilayaraja
Hmmm mmm mm
Male : Hmm mm mm
Female : Hmm mm
Hmmm mmm mm
Male : Hmm mm
Hmmm mmm mm
Haiyooo appadi illa isaiyaalae naan
Isaiyaalae naan
Female : Vasamaaginen
Male : Vasamaaginen
Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen
Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen
Asaiyaadha malai kooda asainthaadumae
Agilamae isaiyaalae vasamaagumae
Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen
Asaiyaadha malai kooda asainthaadumae
Agilamae isaiyaalae vasamaagumae
Both : Isaiyaalae naan vasamaaginen
Inidhaana kuzhaloosai thanil moozhginen
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : இளையராஜா
பெண் : ம்ஹும் ம்... ம்... ஆண் : ம்ஹும் ம்... ம்...
பெண் : ம்ஹும்... ம்ஹும் ம்... ம்...
ஆண் : ம்ஹும்... ம்ஹும் ம்... ம்...
பெண் : ஹையோ அப்படியில்ல... இசையாலே நான்
ஆண் : இசையாலே நான்.........
பெண் : வசமாகினேன்
ஆண் : வசமாகினேன்........
பெண் : இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசை தனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே
ஆண் : இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்
அசையாத மலை கூட அசைந்தாடுமே
அகிலமே இசையாலே வசமாகுமே
இருவர் : இசையாலே நான் வசமாகினேன்
இனிதான குழலோசைதனில் மூழ்கினேன்