Singers : Vani Jairam and K. J. Jesudass
Music by : V. S. Narasimhan
Lyrics by : Pulamaipithan
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
Unnai naanae vazhi melae
Edhirpaarththaen manam pooththaen
Yaezhu swarangalil sugam tharum
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
………………..
Padidum raagam neeyandro
Male : Aa…..aaa….aa….aa…..aa….aa….aa….
Female : Padidum raagam neeyandro
Adhilor paavam naanandro
Male : Kannimai thaalam podaatho
Manathil gangai paayaatho
Padidum raagam neeyandro
Adhilor paavam naanandro
Male : Kannimai thaalam podaatho
Manathil gangai paayaatho
Moganam nee pesa muththirai padhikka
Male : Bhoomiyai maranthu kaattrinil midhanthu
Both : Naanum neeyum aasaiyil kalanthu
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
Unnai naanae vazhi melae
Edhirpaarththaen manam pooththaen
Yaezhu swarangalil sugam tharum
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
………………..
Nenjinil kadhal sangeetham
Nadhiyil neenthum en thegam
Female : Tholgalil neeyae poovaaram
Nanaiththaal engum theanoorum
Manmatha arangam mellisai vazhangum
Female : Manthira vilakkil vaalipam mayangum
Both : Kaaman koyil archanai nadakkum
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae
Unnai naanae vazhi melae
Edhirpaarththaen manam pooththaen
Yaezhu swarangalil sugam tharum
Isaiyin mazhaiyilae
Unthan idhayam nanaiyavae….
பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் கே. ஜே. ஜேசுதாஸ்
இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்
பாடலாசிரியர் : புலமைபித்தன்
பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே....
பெண் : உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
குழு : .............................
பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ
ஆண் : ஆ....ஆஅ.....ஆ.....ஆஅ......ஆ......ஆ.....ஆ...
பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ
அதிலோர் பாவம் நானன்றோ
ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ
மனதில் கங்கை பாயாதோ
பெண் : பாடிடும் ராகம் நீயன்றோ
அதிலோர் பாவம் நானன்றோ
ஆண் : கண்ணிமை தாளம் போடாதோ
மனதில் கங்கை பாயாதோ
பெண் : மோகனம் நீ பேச முத்திரை பதிக்க
ஆண் : பூமியை மறந்து காற்றினில் மிதந்து
இருவர் : நானும் நீயும் ஆசையில் கலந்து
ஆண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
ஆண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே....
குழு : .............................
ஆண் : நெஞ்சினில் காதல் சங்கீதம்
நதியில் நீந்தும் என் தேகம்
பெண் : தோள்களில் நீயே பூவாரம்
நனைத்தால் எங்கும் தேனூறும்
ஆண் : மன்மத அரங்கம் மெல்லிசை வழங்கும்
பெண் : மந்திர விளக்கில் வாலிபம் மயங்கும்
இருவர் : காமன் கோயில் அர்ச்சனை நடக்கும்
பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே
உன்னை நானே வழி மேலே
எதிர்ப்பார்த்தேன் மனம் பூத்தேன்
ஏழு ஸ்வரங்களில் சுகம் தரும்
பெண் : இசையின் மழையிலே
உந்தன் இதயம் நனையவே.....