Singers : Mano and K. S. Chithra

Music by : Ilayaraja

Male : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Female : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Male : Madhu motham thaan motham thaan
Nitham thaan pudhu sathathaal pitham thaan

Female : Idhu sondham thaan bandham thaanae
Pudhu andham thaan en atthaanae haa

Male : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Female : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Female : Idaividaamalae paattu
En yaekkam koodum kettu

Male : Oru thadai illaamalae saayum
Nadhi thaavi odi paayum

Female : Kaama dheva raagam
Kaana vendum baavam

Male : Nadu chaama nera mogam
Saaya vendum dhegam

Female : Manjam thaan kenja vendum
Konjam pol konja vendum

Male : Aaha nenjam thaan anjum paaru hai

Female : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Male : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Male : Thirai idaamalae aattam
Udal medai pola thondrum

Female : Yaedhum maraithidaamalae kaattum
Rathimaaran aattam paattam

Male : Tholil maalai aagum
Thookkam odi pogum

Female : Narum thaenil poovum
Ooru dhegam paadhai maarum

Male : Vetkam thaan vittu pogum
Mottu thaan pattu dhegam

Female : Aaha sorgam thaan pakkam aagum haa

Male : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Female : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Male : Madhu motham thaan motham thaan
Nitham thaan pudhu sathathaal pitham thaan

Female : Idhu sondham thaan bandham thaanae
Pudhu andham thaan en atthaanae haa

Male : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

Female : Idhu ethanai kaala thavippu
Pudhu muthirai podum thudippu

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

ஆண் : மது மொத்தம்தான் மொத்தம்தான்
நித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே

பெண் : இது சொந்தம்தான் பந்தம் தானே
புது அந்தம்தான் என் அத்தானே ஹா

ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

பெண் : இடைவிடாமலே பாட்டு
என் ஏக்கம் கூடும் கேட்டு

ஆண் : ஒரு தடை இல்லாமலே சாயும்
நதி தாவி ஓடிப் பாயும்

பெண் : காமதேவ ராகம்
காண வேண்டும் பாவம்

ஆண் : நடுச்சாம நேர மோகம்
சாய வேண்டும் தேகம்

பெண் : மஞ்சம்தான் கெஞ்ச வேண்டும்
கொஞ்சம் போல் கொஞ்ச வேண்டும்

ஆண் : ஆஹ நெஞ்சம்தான் அஞ்சும் பாரு ஹய்

பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு ஹா

ஆண் : திரை இடாமலே ஆட்டம்
உடல் மேடை போல தோன்றும்

பெண் : எதும் மறைத்திடாமலே காட்டும்
ரதி மாறன் ஆட்டம் பாட்டம்

ஆண் : தோளில் மாலை ஆகும்
தூக்கம் ஓடிப் போகும்

பெண் : நறும் தேனில் பூவும்
ஊறும் தேகம் பாதை மாறும்

ஆண் : வெட்கம்தான் விட்டுப் போகும்
மொட்டுத்தான் பட்டுத் தேகம்

பெண் : ஆஹ சொர்க்கம்தான் பக்கம் ஆகும் ஹோ

ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

ஆண் : மது மொத்தம்தான் மொத்தம்தான்
நித்தம்தான் புது சத்தத்தால் பித்தம் தானே

பெண் : இது சொந்தம்தான் பந்தம் தானே
புது அந்தம்தான் என் அத்தானே ஹா

ஆண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு

பெண் : இது எத்தனைக் கால தவிப்பு
புது முத்திரை போடும் துடிப்பு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Brother" Makkamishi Song: Click Here