Singers : Arul Raj and Sugandh Shekar
Music by : A. H. Kaashif
Lyrics by : Micset Sriram and Mani Amudhavan
Ooo… ooo…..
Iyarkai ennai azhaikkirathe
Irakkaigalum mulaikkirathe
Ilaivarudum kaatchi enthan
Thalaivarudi nadakkirathe
Niram nooraagiye
Antha vaanam sirikkirathe
Intha vaazhkkai
Oru vaazhkkai
Athai vaazha thonuthey
Ooo… ooo….
Iyarkai ennai azhaikkirathe
Irakkaigalum mulaikkirathe
Ilaivarudum kaatchi enthan
Thalaivarudi nadakkirathe
Isaikkum intha paravaigalum
Swarangal ingu payilgiratho
Varisai kattum neruppugal
Naanum vanthu vaithatho
Ada inbangal irukuthu boomi engume
Nee araikulle adainthathu pothum nenjame
Nee vaazhaathey..
Nee vaazhaathey vaazhkkaithan
Munnum pinnume
Vaazha vaa vaa endru azhaikkuthu
Innum innume
Ooo.. ooo…
பாடகர்கள் : அருள்ராஜ் மற்றும் சுகந்த் சேகர்
இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப்
பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான்
ஆண் : ஒ.. ஓ...
ஆண் : இயற்கை என்னை அழைக்கிறதே
இறக்கைகளும் முளைக்கிறதே
இளைவருடும் காட்சி எந்தன்
தலைவருடி நடக்கிறதே
ஆண் : நிறம் நூறாகியே
அந்த வானம் சிரிக்கிறதே
குழு : இந்த வாழ்க்கை
ஒரு வாழ்க்கை
அதை வாழ தோணுதே
குழு : ஓ.... ஓ....
ஆண் : இயற்கை என்னை அழைக்கிறதே
இறக்கைகளும் முளைக்கிறதே
இளைவருடும் காட்சி எந்தன்
தலைவருடி நடக்கிறதே
ஆண் : இசைக்கும் இந்த பறவைகளும்
ஸ்வரங்கள் இங்கு பயில்கிறதோ
வரிசை கட்டும் நெருப்புகள்
நானும் வந்து வைத்ததோ
ஆண் : அட இன்பங்கள் இருக்குது பூமி எங்குமே
நீ அறைக்குள்ளே அடைந்தது போதும் நெஞ்சமே
நீ வாழாதே...
நீ வாழாதே வாழ்க்கைதான்
முன்னும் பின்னுமே
வாழ வா வா என்று அழைக்குது
இன்னும் இன்னுமே
குழு : ஓ... ஓ...