Jai Jawan Song Lyrics is the track from Rajasthan Tamil Film – 1999, Starring Sarathkumar, Vijayashanti and Others. This song was sung by Arunmozhi and T. L. Maharajan. The music was composed by Ilayaraja. Lyrics works penned by Vaali.
Singers : Arunmozhi and T. L. Maharajan
Music Director : Ilayaraja
Lyricist : Vaali
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Imayam pongum iravilum
Ellai kaakkum veeranae jai jaavaan
Engal pasiyai theerkkavae
Vayalil uzhaikkum thozhanae
Jai kishaan
Anuvin sakthi kaiyilae
Amaithi engal nenjilae
Jai vikyaan
Emathu desam vizhiththathae
Emathu kanavu paliththatahe
Vaazhga en desamae vaazhgavae
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Evarum ingae
Ulagil emakku edhiri illai
Idhaya vaasal thiranthu vaiththom
Ellai illai
Udhaya vaanil uravai paadum
Paravai aavom
Mathangal yaethu jaathi yaethu manithar aavom
Vizhi thiranthathadaa vazhi piranthathadaa
Vaanam paarththu vaazhntha
Kaalam maari pochchu
Nammai paarththu ulagam viyakkalaachchu
Ondrupattu naangal ezhunthu
Nimirnthu nadappom
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Vivasaayaththai vinnyanaththai
Kangal enpom
Ellaai kaakkum veerar engal
Kaigal enpom
Pudhiya vedham pudhiyam geedham udhayamaagum
Pudhiya desam adhan vilaasam idhayamaagum
Vennilavinilae nam kodi parakkum
Arivaal intha ulagai
Vellum nyaanam undu
Veeram undu adhanaal vettri undu
Anbinaalae vellum
Aattral namakku undu
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Imayam pongum iravilum
Ellai kaakkum veeranae jai jaavan
Engal pasiyai theerkkavae
Vayalil uzhaikkum thozhanae
Jai Kishaan
Anuvin sakthi kaiyilae
Amaithi engal nenjilae
Jai vikyaan
Emathu desam vizhiththathae
Emathu kanavu paliththatahe
Vaazhga en desamae vaazhgavae
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
Jai jaavaan jai kishaan
Jai vikyaan
பாடகர்கள் : அருண்மொழி மற்றும் டி. எல். மகாராஜன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
ஆண் : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஆண் : இமயம் பொங்கும் இரவிலும்
எல்லை காக்கும் வீரனே ஜெய் ஜவான்
எங்கள் பசியைத் தீர்க்கவே
வயலில் உழைக்கும் தோழனே
ஜெய் கிஷான்
ஆண் : அணுவின் சக்தி கையிலே
அமைதி எங்கள் நெஞ்சிலே
ஜெய் விக்யான்
எமது தேசம் விழித்ததே
எமது கனவு பலித்ததே
வாழ்க என் தேசமே வாழ்கவே
ஆண் : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஆண் : எவரும் இங்கே
உலகில் எமக்கு எதிரி இல்லை
இதய வாசல் திறந்து வைத்தோம்
எல்லை இல்லை
ஆண் : உதய வானில் உறவை பாடும்
பறவை ஆவோம்
மதங்கள் ஏது ஜாதி ஏது மனிதர் ஆவோம்
விழி திறந்ததடா வழி பிறந்ததடா
ஆண் : வானம் பார்த்து வாழ்ந்த
காலம் மாறிப் போச்சு
நம்மை பார்த்து உலகம் வியக்கலாச்சு
ஒன்றுபட்டு நாங்கள் எழுந்து
நிமிர்ந்து நடப்போம்
ஆண் : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஆண் : விவசாயத்தை விஞ்ஞானத்தை
கண்கள் என்போம்
எல்லை காக்கும் வீரர் எங்கள்
கைகள் என்போம்
ஆண் : புதிய வேதம் புதிய கீதம் உதயமாகும்
புதிய தேசம் அதன் விலாசம் இதயமாகும்
வெண்ணிலவினிலே நம் கொடி பறக்கும்
ஆண் : அறிவால் இந்த உலகை
வெல்லும் ஞானம் உண்டு
வீரம் உண்டு அதனால் வெற்றி உண்டு
அன்பினாலே வெல்லும்
ஆற்றல் நமக்கு உண்டு
ஆண் : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஆண் : இமயம் பொங்கும் இரவிலும்
எல்லை காக்கும் வீரனே ஜெய் ஜவான்
எங்கள் பசியைத் தீர்க்கவே
வயலில் உழைக்கும் தோழனே
ஜெய் கிஷான்
ஆண் : அணுவின் சக்தி கையிலே
அமைதி எங்கள் நெஞ்சிலே
ஜெய் விக்யான்
எமது தேசம் விழித்ததே
எமது கனவு பலித்ததே
வாழ்க என் தேசமே வாழ்கவே
ஆண் : ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்
ஜெய் ஜவான் ஜெய் கிஷான்
ஜெய் விக்யான்.....