Singers : Sanoop Kumar and Sabitha Selvakumar
Music by : Sricharan Pakala
Lyrics by : Sangavi
Pularum kaalaiyae mugilin ezhilae
Uyirin oosai un kural inidhu
Manadhil vazhiyudhae kadhal mozhiyae
Nijangal marandhen kanavinil midhandhen
Theeramaale pala vidhigalum ezhudhae
Kelamalae manam angum ingum puraludhae
Pala thadayinai velvaai
Thadaigal thaandiyae kaadhal vellumae
Both : Joomae joomarae
Nenjil oru yuthamae
Unnodu servaeno
Ezhu jenmamae
Both : Joomae joomarae
Sorgam mannil thondrumae
Un perum en perum
Serum podhilae
Pagalil vennila
Palingu thiraiyaai
Ennodu kalandhae
Kaadhalaai marandhaai
Pudhiya swaasamaai
Kaatrin alaiyaai
Ennai thaan thakkinaai
Oon uyir kalanthaai
Mannulagin
Peru adhisiyam neeyae
Unnodu seravae
Ennuyir tharithen
Poovodu thaan
Oru magarandha mazhaiyaai
Un sirippaal ennai
Udaithu korkiraai
Both : Joomae joomarae
Nenjil oru yuthamae
Unnodu servaeno
Ezhu jenmamae
Both : Joomae joomarae
Sorgam mannil thondrumae
Un perum en perum
Serum podhilae
பாடகர்கள் : சனூப் குமார் மற்றும் சபிதா செல்வகுமார்
இசை அமைப்பாளர் : ஸ்ரீசரண் பாக்கலா
பாடல் ஆசிரியர் : சங்கவி
ஆண் : உலரும் காலையே முகிலின் நெழிலே
உயிரின் ஓசை உன் குரல் இனிது
மனதில் வழியுதே காதல் மொழியே
நிஜங்கள் மறந்தேன் கனவினில் மிதந்தேன்
ஆண் : தீராமலே பல விதிகளும் எழுதே
கேளாமலே மனம் அங்குமிங்கும் புரளுதே
பல தடையினை வெல்வாய்
தடைகள் தாண்டியே காதல் வெல்லுமே
இருவர் : ஜூம ஜூமரே
நெஞ்சில் ஒரு யுத்தமே
உன்னோடு சேருவேனோ
ஏழு ஜென்மமே
இருவர் : ஜூம ஜூமரே
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே
உன்பேரும் என்பேரும்
சேரும் போதிலே
ஆண் : பகலில் வெண்ணிலா
பளிங்கு திரையாய்
என்னோடு கலந்தே
காதலாய் மறந்தாய்
ஆண் : புதிய சுவாசமாய்
காற்றின் அலையாய்
என்னை தான் தாக்கினாய்
ஊன் உயிர் கலந்தாய்
ஆண் : மண்ணுலகின்
பெரும் அதிசயம் நீயே
உன்னோடு சேரவே
என்னுயிர் தரித்தேன்
ஆண் : பூவோடுதான்
ஒரு மகரந்த மழையாய்
உன் சிரிப்பால் என்னை
உடைத்து கோர்க்கிறாய்
இருவர் : ஜூம ஜூமரே
நெஞ்சில் ஒரு யுத்தமே
உன்னோடு சேருவேனோ
ஏழு ஜென்மமே
இருவர் : ஜூம ஜூமரே
சொர்க்கம் மண்ணில் தோன்றுமே
உன்பேரும் என்பேரும்
சேரும் போதிலே