Jillendru Kaatru Song Lyrics is a track from Nil Kavani Kaathali Tamil Film– 1969, Starring Jai Sankar, C. K. Nagesh, M. N. Nambiyar, Major Sundararajan, Senthamarai, Bharathi, Jayanthi, Vijayalalitha, V. R. Thilagam. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Vaali.
Singers : T. M. Soundarajan and P. Susheela
Music Director : M. S. Vishwanathan
Lyricist : Vaali
Male : Sillendru kaatru vandhadhoo
Nill endru kaettu kondathoo
Kudai pol imai viriya
Malar pol vizhi malara
Ennodu paesa sonnadho
Female : Sillendru kaatru vandhadhoo
Nill endru kaettu kondathoo
Kudai pol imai viriya
Malar pol vizhi malara
Ennodu paesa sonnadho
Female : Thannerilae semmeengalae
Alaigalil aadi sellum
Azhagenna azhagoo
Male : Un polvae penn meengalum
Thunaiyondru thaedi kollum
Uravenna uravoo
Male : Sillendru kaatru vandhadhoo
Female : Nill endru kaettu kondathoo
Kudai pol imai viriya
Malar pol vizhi malara
Male : Ennodu paesa sonnadho
Male : Maiyaendhum paarvai konda pennai
Kaiyaendhum aasai konda ennai
Maiyaendhum paarvai konda pennai
Female : Lalala
Male : Kaiyaendhum aasai konda ennai
Female : Lalala
Male : Meiyodu meiyanakka koodathoo
Muthaaram nenjil nindru aadathoo
Female : Kalloorum poo mugathai kandu
Ennaeram thaen kidaikkum endru
Kalloorum poo mugathai kandu
Male : Dadada
Female : Ennaeram thaen kidaikkum endru
Male : Dadada
Female : Muthaadum podhu kannam vaadathoo
Sevvaanam pola vannam maaraadhoo
Male : Sillendru kaatru vandhadhoo
Female : Nill endru kaettu kondathoo
Male : Kudai pol imai viriya
Female : Malar pol vizhi malara
Male : Ennodu paesa sonnadho
Male : Sevvazhai thottam ondru kandu
Female : Lalala
Male : Neerodai paaivadhangu undu
Female : Lalala
Male : Menmelum vellam vandhu payaadhoo
Pon meni tholil vandhu saaiyadhoo
Female : Kalloori pdam solli theriyum
Male : Dadada
Female : Sollaamal kaadhal paadam puriyum
Male : Dadada
Female : Kannodu kann kalandhu paesadhoo
Kalyaana kolam kondu saeraadhoo
Both : Sillendru kaatru vandhadhoo
Nill endru kaettu kondathoo
Kudai pol imai viriya
Malar pol vizhi malara
Ennodu paesa sonnadho
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் : வாலி
ஆண் : சில்லென்று காற்று வந்ததோ
நில்லென்று கேட்டுக் கொண்டதோ
குடைப் போல் இமை விரிய
மலர் போல் விழி மலர
என்னோடு பேச சொன்னதோ..
பெண் : சில்லென்று காற்று வந்ததோ
நில்லென்று கேட்டுக் கொண்டதோ
குடைப் போல் இமை விரிய
மலர் போல் விழி மலர
என்னோடு பேச சொன்னதோ..
பெண் : தண்ணீரிலே செம்மீன்களே
அலைகளில் ஆடிச் செல்லும்
அழகென்ன அழகோ
ஆண் : உன் போலவே பெண் மீன்களும்
துணையொன்று தேடிக் கொள்ளும்
உறவென்ன உறவோ….
ஆண் : சில்லென்று காற்று வந்ததோ
பெண் : நில்லென்று கேட்டுக் கொண்டதோ
குடைப் போல் இமை விரிய
மலர் போல் விழி மலர
ஆண் : என்னோடு பேச சொன்னதோ..
ஆண் : மையேந்தும் பார்வை கொண்ட பெண்ணை
கையேந்தும் ஆசை கொண்ட என்னை
மையேந்தும் பார்வை கொண்ட பெண்ணை
பெண் : லாலாலா
ஆண் : கையேந்தும் ஆசை கொண்ட என்னை
பெண் : லாலாலா
ஆண் : மெய்யோடு மெய்யணக்கக் கூடாதோ
முத்தாரம் நெஞ்சில் நின்று ஆடாதோ
பெண் : கள்ளூறும் பூ முகத்தை கண்டு
எந்நேரம் தேன் கிடைக்கும் என்று
கள்ளூறும் பூ முகத்தை கண்டு
ஆண் : டாடாடா
பெண் : எந்நேரம் தேன் கிடைக்கும் என்று
ஆண் : டாடாடா
பெண் : முத்தாடும்போது கன்னம் வாடாதோ
செவ்வானம் போல வண்ணம் மாறாதோ
ஆண் : சில்லென்று காற்று வந்ததோ
பெண் : நில்லென்று கேட்டுக் கொண்டதோ
ஆண் : குடைப் போல் இமை விரிய
பெண் : மலர் போல் விழி மலர
ஆண் : என்னோடு பேச சொன்னதோ..
ஆண் : செவ்வாழைத் தோட்டம் ஒன்று கண்டு
பெண் : லாலாலா
ஆண் : நீரோடை பாய்வதங்கு உண்டு
பெண் : லாலாலா
ஆண் : மென்மேலும் வெள்ளம் வந்து பாயாதோ
பொன்மேனி தோளில் வந்து சாயாதோ
பெண் : கல்லூரி பாடம் சொல்லித் தெரியும்
ஆண் : டாடாடா
பெண் : சொல்லாமல் காதல் பாடம் புரியும்
ஆண் : டாடாடா
பெண் : கண்ணோடு கண் கலந்து பேசாதோ
கல்யாணக் கோலம் கண்டு சேராதோ…..
இருவரும் : சில்லென்று காற்று வந்ததோ
நில்லென்று கேட்டுக் கொண்டதோ
குடைப் போல் இமை விரிய
மலர் போல் விழி மலர
என்னோடு பேச சொன்னதோ..