Jothi Sorupa Song Lyrics is a track from Bhakta Prahlada Tamil Film– 1967, Starring S. V. Ranga Rao, Relangi, V. Nagaiah, Vijayakumar, T. S. Balaiah, A. Karunanidhi, Anjalidevi, Jayanthi, Rojaramani, L. Vijayalakshmi, Geethanjali, Vijayalalitha and Nirmala. This song was sung by P. Susheela and S. Janaki and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Ku. Ma. Balasubramaniyam.
Singers : P. Susheela and S. Janaki
Music Director : S. Rajeswara Rao
Lyricist : Ku. Ma. Balasubramaniyam
Female : Ye jothi swaroopa naarayana
Female : Irulilum oli tharum iraivaa nee vaa
Irulilum oli tharum iraivaa nee vaa
Edhirpadum kaatchigal maayai thaane
Edhirpadum kaatchigal maayai thaane
Iraivanai ennaa maandhar manadhil
Inbathin aatchi thondraathallavaa
Irulilum oli tharum iraivaa nee vaa
Female : Perukku naan oru thaayaeyandri
Yarukkennaal aarudhaloo
Perukku naan oru thaayaeyandri
Yarukkennaal aarudhaloo
Baalanai anbaai kaathidum perumai
Baalanai anbaai kaathidum perumai
Bakkiyamillaa en vayittrinilae
Yenada kannae pirandhaai
Nee yenada kannae pirandhaai
Nee yenada kannae pirandhaai
Female : Annaiyumaagi uyirgal yaavum
Annaiyumaagi uyirgal yaavum
Aadharitharulbavan avanaeyandro
Hari ennum devaamudha ninaivae
Hari ennum devaamudha ninaivae
Annamum paalum allavaa devaa…
Female : Irulilum oli tharum iraivaa nee vaa
Edhirpadum kaatchigal maayai thaane
Iraivanai ennaa maandhar manadhil
Inbathin aatchi thondraathallavaa
Irulilum oli tharum iraivaa nee vaa
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்
பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்
பெண் : ஏ ஜோதி சொரூபா நாராயணா
பெண் : இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா
இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா
எதிர்படும் காட்சிகள் மாயைதானே
எதிர்படும் காட்சிகள் மாயைதானே
இறைவனை எண்ணா மாந்தர் மனதில்
இன்பத்தின் ஆட்சி தோன்றாதல்லவா…..
இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா
பெண் : பேருக்கு நானொரு தாயேயன்றி
யாருக்கென்னால் ஆறுதலோ
பேருக்கு நானொரு தாயேயன்றி
யாருக்கென்னால் ஆறுதலோ
பாலனை அன்பாய் காத்திடும் பெருமை
பாலனை அன்பாய் காத்திடும் பெருமை
பாக்கியமில்லா என் வயிற்றினிலே
ஏனடா கண்ணே பிறந்தாய்
நீ ஏனடா கண்ணே பிறந்தாய்
நீ ஏனடா கண்ணே பிறந்தாய்
பெண் : அன்னையுமாகி உயிர்கள் யாவும்
அன்னையுமாகி உயிர்கள் யாவும்
ஆதரிதருள்பவன் அவனேயன்றோ
ஹரி என்னும் தேவாமுத நினைவே
ஹரி என்னும் தேவாமுத நினைவே
அன்னமும் பாலும் அல்லவா தேவா……!
பெண் : இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா
எதிர்படும் காட்சிகள் மாயைதானே
இறைவனை எண்ணா மாந்தர் மனதில்
இன்பத்தின் ஆட்சி தோன்றாதல்லவா…..
இருளிலும் ஒளி தரும் இறைவா நீ வா