LYRIC

Singers : T. M. Soundararajan and Chorus

Music by : M. S. Vishwanathan

Male : Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko

Chorus : Purinjuko

Male : Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko

Chorus : Purinjuko

Male : Saenai parivaarathudan
Seemaan pol vaazhndhavanum
Yevanumilla therinjuko therinjuko

Chorus : Therinjuko

Male : Saenai parivaarathudan
Seemaan pol vaazhndhavanum
Yevanumilla therinjuko therinjuko

Chorus : Therinjuko

Male : Aanaikkoru kaalam vandhaa… aa… aa…

Male : Paanai satti kalayathaiyae
Paarthu mugam sulikkirae
Pazhikkirae verukkirae moraikkirae
Paanai satti kalayathaiyae
Paarthu mugam sulikkirae
Pazhikkirae verukkirae moraikkirae

Male : Aanaiyittu solluren naan
Adhila unga panathimira
Adaikkiren odukkuaen adakkuren
Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko

Chorus : Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko

Male : Aanaikkoru kaalam vandhaa…
Aa… aa… aa…

Chorus : Thandhaana thandhaana thandhaiyaa
Thandhaana thandhaana thandhaiyaa
Thandhaana thandhaana thandhaiyaa
Lalala lalala lalala lalala laalaalaa

Male : Ezhaingha thaan panathil mattum
Veredhilum ezhaiyillae
Therinjukko therinjukko therinjukko
Kozhaingha thaan kodumai seiya
Koosugindra kozhainga thaan
Kurichuko kurichuko kurichuko

Chorus : Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko

Male : Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko

Chorus : Purinjuko

Male : Kudisai ellaam madamadannu
Koottu saendhu osandhidum
Gopuramaa gopuramaa

Chorus : Gopuramaa

Male : Kudisai ellaam madamadannu
Koottu saendhu osandhidum
Gopuramaa gopuramaa

Chorus : Gopurama

Male : Andha gopurathu saami ellaam
Kudisaigalai thaedi varum
Seekiramaa seekiramaa seekiramaa

All : Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko

Male : Aanaikkoru kaalam vandhaal
Poonaikkoru kaalam varum
Purinjuko purinjuko purinjuko

Chorus : Purinjuko

Male : Naalai indha ulagamellaam
Ezhai kaiyil maari vidum
Therinjukko therinjukko therinjukko

Chorus : Therinjukko

Chorus : Aa allaek allaek allaek allaek

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

குழு : புரிஞ்சுக்கோ

ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

குழு : புரிஞ்சுக்கோ

ஆண் : சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

குழு : தெரிஞ்சுக்கோ

ஆண் : சேனை பரிவாரத்துடன்
சீமான் போல் வாழ்ந்தவனும்
எவனுமில்லை தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

குழு : தெரிஞ்சுக்கோ

ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா…..ஆ……ஆ…..

ஆண் : பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே
பானைச் சட்டி கலையத்தையே
பார்த்து முகம் சுளிக்கிற
பழிக்கிறே வெறுக்கிறே மொறைக்கிறே

ஆண் : ஆணையிட்டுச் சொல்லுறேன் நான்
அதிலே உங்க பணத் திமிரை
அடக்குறேன் ஒடுக்குறேன் அடக்குறேன்
நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

குழு : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா…..
ஆ……ஆ…..ஆ…..

குழு : தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
தந்தானா தந்தானா தந்தையா
லலல லலல லலல லலல லாலாலா

ஆண் : ஏழைங்கத்தான் பணத்தில் மட்டும்
வேறெதிலும் ஏழையில்லே
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ
கோழைங்கத்தான் கொடுமை செய்ய
கூசுகின்ற கோழைங்கதான்
குறிச்சுக்கோ குறிச்சுக்கோ குறிச்சுக்கோ

குழு : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

குழு : புரிஞ்சுக்கோ

ஆண் : குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா

குழு : கோபுரமா

ஆண் : குடிசை எல்லாம் மடமடன்னு
கூட்டுச் சேர்ந்து ஒசந்திடும்
கோபுரமா கோபுரமா

குழு : கோபுரமா

ஆண் : அந்த கோபுரத்து சாமியெல்லாம்
குடிசைகளை தேடி வரும்
சீக்கிரமா சீக்கிரமா சீக்கிரமா

அனைவரும் : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

ஆண் : ஆனைக்கொரு காலம் வந்தா
பூனைக்கொரு காலம் வரும்
புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ புரிஞ்சுக்கோ

குழு : புரிஞ்சுக்கோ

ஆண் : நாளை இந்த உலகைமெல்லாம்
ஏழை கையில் மாறிவிடும்
தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ தெரிஞ்சுக்கோ

குழு : தெரிஞ்சுக்கோ

குழு : ஆ அல்லேக் அல்லேக் அல்லேக் அல்லேக்


tamil fm radios

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT