Singer : S. P. Balasubramaniam
Music by : Shyam
………………..
Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….
Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….
Vaazhipaththilthaan inba vellam
Nee nee neenthalam
Vaazhipaththilthaan inba vellam
Nee nee neenthalam
Parugida parugida pazharasam
Perugidum perugidum navarasam
Parugida parugida pazharasam
Perugidum perugidum navarasam
Aaval meeralaam naam kaaval meeralaam
Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….
………………
Vaazhnthirukkaththaan mannil vanthom
Vaa vaa vaazhalaam aa….aaa…..
Vaazhnthirukkaththaan mannil vanthom
Vaa vaa vaazhalaam
Dhinamoru kavalaiyil mithappavan
Piraviyin payangalai marappavan
Dhinamoru kavalaiyil mithappavan
Piraviyin payangalai marappavan
Naalum paadalam naam naalum paadalaam
Joy enjoy en kavithaikalai
Joy enjoy en kavithaikalai
Nalla nalla thaththuvangalai
Kannil pugunthu nenjil nirainthu
Thannai marakka unnai azhaikkum vaa….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : ஷியாம்
ஆண் : ................................
ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா......
ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா......
ஆண் : வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம்
நீ நீ நீந்தலாம்.....
வாலிபத்தில்தான் இன்ப வெள்ளம்
நீ நீ நீந்தலாம்
ஆண் : பருகிட பருகிட பழரசம்
பெருகிடும் பெருகிடும் நவரசம்
பருகிட பருகிட பழரசம்
பெருகிடும் பெருகிடும் நவரசம்
ஆவல் மீறலாம் நாம் காவல் மீறலாம்
ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை ரபாபரபபா
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா......
ஆண் : .....................................
ஆண் : வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம்
வா வா வாழலாம் ஆ....ஆஆ...
வாழ்ந்திருக்கத்தான் மண்ணில் வந்தோம்
வா வா வாழலாம்
ஆண் : தினமொரு கவலையில் மிதப்பவன்
பிறவியின் பயன்களை மறப்பவன்
தினமொரு கவலையில் மிதப்பவன்
பிறவியின் பயன்களை மறப்பவன்
நாளும் பாடலாம் நாம் நாளும் பாடலாம்
ஆண் : ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
ஜாய் என்ஜாய் என் கவிதைகளை
நல்ல நல்ல தத்துவங்களை அஹா ஹ அஹா
கண்ணில் புகுந்து நெஞ்சில் நிறைந்து
தன்னை மறக்க உன்னை அழைக்கும் வா......