Singers : Karthik and Sadhana Sargam
Music by : Deva
July malargalae july malargalae
Ungal edhiriyaai oru azhagi irukiraal
Aval thaan anbulla edhiri
Konjam kurumbulla edhiri
Enakum pidikindra edhiri
Yay yay enakul irukindra edhiri.. yay yay yay
July malargalae july malargalae
Ungal edhiriyaai oru azhagan irukiraan
Avan thaan anbulla edhiri
Hoo konjam kurumbulla edhiri eee …
Haa …… haha …… haa …… haha
Haa ……. haha ……. haa …….. haha …….
Thookam enaku piditha nanbanae andha nanban indru illayae
Kaadhal vepathai kannil ootrinaai
Vetkam enaku piditha thozhiyae andha thozhi indru illayae
Artha raathiri artham maatrinaai
Yaar nee kooraana poova
Yaar nee meiyaana poiyaaaa
Haa..haa…aahaa..haa…haa..haa..haa…aahaa..haa..haa
Aahaa..haa…aahaa…haa…haa…haa..
Undhan kangal paartha naal mudhal ennai matum kaatru mandalam
Parakum manushiyaai maatri vitadhae
Hey unnil naanum serndha naal mudhal idhayam ennum maiya pagudhiyil
Minus degree-yil hey ratham odudhae
Idhamaai imsaigal seidhaai
Hoo.. oh azhagai avasthaigal thandhaaiiiii….
July malargalae july malargalae
Ungal edhiriyaai oru azhagan irukiraan
July malargalae july malargalae
Ungal edhiriyaai oru azhagi irukiraal
Avan thaan anbulla edhiri
Konjam kurumbulla edhiri
Enakum pidikindra edhiri yay yay
Yey… enakul irukindra edhiri..eee
பாடகி : சாதனா சர்கம்
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : தேவா
ஆண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகி
இருக்கிறாள் அவள்தான்
அன்புள்ள எதிரி கொஞ்சம்
குறும்புள்ள எதிரி எனக்கும்
பிடிக்கின்ற எதிரி யாய் யாய்
எனக்குள் இருக்கின்ற எதிரி
யாய் யாய் யாய்
பெண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகன்
இருக்கிறான் அவன்தான்
அன்புள்ள எதிரி ஹோ
கொஞ்சம் குறும்புள்ள எதிரி
பெண் : ஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹா
ஹாஹா ஹா ஹாஹா
ஆண் : தூக்கம் எனக்கு
பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில்
ஊற்றினாய்
பெண் : வெட்கம் எனக்கு
பிடித்த தோழியே அந்த
தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்தம்
மாற்றினாய்
ஆண் : யார் நீ
கூரான பூவா
பெண் : யார் நீ
மெய்யான பொய்யா
பெண் : ஹா ஹா
ஆஹா ஹா ஹா
ஹா ஹா ஆஹா
ஹா ஹா ஆஹா
ஹா ஆஹா ஹா
ஹா ஹா
பெண் : உந்தன் கண்கள்
பார்த்த நாள் முதல் என்னை
மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றி
விட்டதே
ஆண் : ஹே உன்னில்
நானும் சேர்ந்த நாள்
முதல் இதயம் என்னும்
மைய பகுதியில் மைனஸ்
டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே
பெண் : இதமாய்
இம்சைகள் செய்தாய்
ஆண் : ஹோ ஓ அழகாய்
அவஸ்தைகள் தந்தாய்
பெண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகன்
இருக்கிறான்
ஆண் : ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகி
இருக்கிறாள்
பெண் : அவன்தான்
அன்புள்ள எதிரி
ஆண் : கொஞ்சம்
குறும்புள்ள எதிரி
பெண் : எனக்கும்
பிடிக்கின்ற எதிரி
யாய் யாய்
ஆண் : யே எனக்குள்
இருக்கின்ற எதிரி