Kaadhalane En Kadhalane Song Lyrics is the track from Thadayam Tamil Film – 1997, Starring Vijayashanti, Ramki, Indraja and Others. This song was sung by Swarnalatha. The music was composed by Deva. Lyrics works penned by Vaasan.
Singer : Swarnalatha
Music Director : Deva
Lyricist : Vaasan
Kadhalanae en kadhalanae
Chorus : Yaamini yaamini yaaminiye
Female : Ennuyirae ini un vasamae
Chorus : Yaamini yaaminiyae
Sollatha aasai
Sangeetham paadum
Ippothu vaanum
Kaikkettum thooram
Uyirukkul kalavaram
Idhuvoru pudhu sugam
Kadhalanae en kadhalanae
Chorus : Yaamini yaamini yaaminiye
Female : Ennuyirae ini un vasamae
Chorus : Yaamini yaaminiyae
…………………..
Naanthaan naanthaan
Kadhalai solla vanthaenae
Yaeno yaeno
Paathiyil vanthu nindrenae
Sorkkal thikkiyathu
Vaarththai vikkiyathu
Viduviyaen enathu kadhalanae
Naanthaan naanthaan
Neyena maari ponaene
Veesum kaattru dhinam unthan
Peraithanai solli
Veesiyathu naayaganae
Kannaa nee kannaa nee
Kadhal vanmuraigal seithaayae
Sollaama kollaamal
Enthan jeevanthanai koithaaiyae
Enathuyir thaviththathu
Udhadugal maruththathu
Kadhalanae en kadhalanae
Chorus : Yaamini yaamini yaaminiye
Female : Ennuyirae ini un vasamae
Chorus : Yaamini yaaminiyae
Neethaan neethaan
Chellamaai killa varavendum
Poo naan poo naan
Mellamaai alla varavenum
Ennai mattum
Ada vittuvittu
Intha bhoomi suttriyathu kadhalinaal
Naanthaan naanthaan
Unnilae moozhgi vidavendum
Ullam mikka unnai
Suttri suttri vanthu
Kannil pattriyathu kaadhalinaal
Nenjukkul yuththamthaan
Ennai un manathu meetkaathaa
Mounaththin saththamthaan
Unthan kaadhugalil ketkkaathaa
Idaiveli thiranthidu
Ival manam arinthidu
Kadhalanae en kadhalanae
Chorus : Yaamini yaamini yaaminiye
Female : Ennuyirae ini un vasamae
Chorus : Yaamini yaaminiyae
Sollatha aasai
Sangeetham paadum
Ippothu vaanum
Kaikkettum thooram
Uyirukkul kalavaram
Idhuvoru pudhu sugam
பாடகி : ஸ்வர்ணலதா
இசையமைப்பாளர் : தேவா
பாடலாசிரியர் : வாசன்
பெண் : காதலனே என் காதலனே
குழு : யாமினி யாமினி யாமினியே
பெண் : என்னுயிரே இனி உன் வசமே
குழு : யாமினி யாமினியே
பெண் : சொல்லாத ஆசை
சங்கீதம் பாடும்
இப்போது வானும்
கைக்கெட்டும் தூரம்
உயிருக்குள் கலவரம்
இதுவொரு புது சுகம்
பெண் : காதலனே என் காதலனே
குழு : யாமினி யாமினி யாமினியே
பெண் : என்னுயிரே இனி உன் வசமே
குழு : யாமினி யாமினியே
குழு : .................................
பெண் : நான்தான் நான்தான்
காதலை சொல்ல வந்தேனே
ஏனோ ஏனோ
பாதியில் வந்து நின்றேனே
பெண் : சொற்கள் திக்கியது
வார்த்தை விக்கியது
விடுவியேன் எனது காதலனே
பெண் : நான்தான் நான்தான்
நீயென மாறிப் போனேனே
வீசும் காற்று தினம் உந்தன்
பேரைதனை சொல்லி
வீசியது நாயகனே
பெண் : கண்ணா நீ கண்ணா நீ
காதல் வன்முறைகள் செய்தாயே
சொல்லாமல் கொள்ளாமல்
எந்தன் ஜீவன்தனை கொய்தாயே
பெண் : எனதுயிர் தவித்தது
உதடுகள் மறுத்தது
பெண் : காதலனே என் காதலனே
குழு : யாமினி யாமினி யாமினியே
பெண் : என்னுயிரே இனி உன் வசமே
குழு : யாமினி யாமினியே
பெண் : நீதான் நீதான்
செல்லமாய் கிள்ள வரவேண்டும்
பூ நான் பூ நான்
மெல்லமாய் அள்ள வரவேண்டும்
பெண் : என்னை மட்டும்
அட விட்டுவிட்டு
இந்த பூமி சுற்றியது காதலினால்
பெண் : நான்தான் நான்தான்
உன்னிலே மூழ்கி விடவேண்டும்
உள்ளம் மிக்க உன்னை
சுற்றி சுற்றி வந்து
கண்ணில் பற்றியது காதலினால்
பெண் : நெஞ்சுக்குள் யுத்தம் தான்
என்னை உன் மனது மீட்காதா
மௌனத்தின் சத்தம் தான்
உந்தன் காதுகளில் கேட்காதா
பெண் : இடைவெளி திறந்திடு
இவள் மனம் அறிந்திடு
பெண் : காதலனே என் காதலனே
குழு : யாமினி யாமினி யாமினியே
பெண் : என்னுயிரே இனி உன் வசமே
குழு : யாமினி யாமினியே
பெண் : சொல்லாத ஆசை
சங்கீதம் பாடும்
இப்போது வானும்
கைக்கெட்டும் தூரம்
உயிருக்குள் கலவரம்
இதுவொரு புது சுகம்