LYRIC

Singer : K. J. Yesudas

Music by : Sankar Ganesh

Male : Kaakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagaayam azhuku aagaamal irukku
Maaradhu ennaalum oo oo oh

Male : Unmaikku yaarum poosattum saayam
Ondrukku nooraai pesattum oorum

Male : Kaakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagaayam azhuku aagaamal irukku
Maaradhu ennaalum oo oo oh

Male : Vindhai idhu thaan thandhaikku edhirae
Vazhakkada magal thunindhaal
Vairakkal indru thappukkal seidhu
Uppukkal aanadhu endraal

Male : Yaar meedhu kuttrangal solla
Idhu vidhiyindri ver ondrum alla
Dharmangal ingae marmangalaanaal
Deivathai kooda thandikka naerum

Male : Kaakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagaayam azhuku aagaamal irukku
Maaradhu ennaalum oo oo oh

Male : Seethai nenjil sriraaman meedhu
Sandhaegam kidaiyaadhu
Saayadhu imayam puyal veesum samayam
Endrenni vaazhndhidum maadhu

Male : Aanalum kanneril aadum
Ullam alaipaaindhu nilaiyindri oodum oo oo
Natppukku kooda karppingu undu
Niram maari pochu adhu thaanae indru

Male : Sattam saatchi santharppam paarthu
Mandrangal theerpezhudhum
Vaai vaarthai ellaam
Kaikkorthu nindraal
Unmaigal oomaigal aagum

Male : Naesangal paasangal saerum
Naalu nenjathil thunbathin baaram
Nool kondu aadum bommaigal polae
Nool mattum devan kaigalin melae

Male : Kaakangal parandhaalum
Megangal midhandhaalum
Aagaayam azhuku aagaamal irukku
Maaradhu ennaalum oo oo oh

Male : Ingae nyaayangal jeyikattumae…(3)

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

ஆண் : காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்

ஆண் : உண்மைக்கு யாரும் பூசட்டும் சாயம்
ஒன்றுக்கு நூறாய் பேசட்டும் ஊரும்

ஆண் : காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்…

ஆண் : விந்தை இதுதான் தந்தைக்கு எதிரே
வழக்காட மகள் துணிந்தாள்
வைரக்கல் இன்று தப்புக்கள் செய்து
உப்புக்கல் ஆனது என்றாள்

ஆண் : யார் மீது குற்றங்கள் சொல்ல
இது விதியன்றி வேறொன்றும் அல்ல
தர்மங்கள் இங்கே மர்மங்களானால்
தெய்வத்தை கூட தண்டிக்க நேரும்

ஆண் : காகங்கள் பறந்தாலும்
மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
மாறாது எந்நாளும் ஓஓஓஹ்

ஆண் : சீதை நெஞ்சில் ஸ்ரீராமன் மீது
சந்தேகம் கிடையாது
சாயாது இமயம் புயல் வீசும் சமயம்
என்றெண்ணி வாழ்ந்திடும் மாது

ஆண் : ஆனாலும் கண்ணீரில் ஆடும் உள்ளம்
அலை பாய்ந்து நிலையின்றி ஓடும் ஓஓ
நட்புக்கு கூட கற்பிங்கு உண்டு
நிறம் மாறி போச்சு அதுதானே இன்று

ஆண் : சட்டம் சாட்சி சந்தர்ப்பம் பார்த்து
மன்றங்கள் தீர்ப்பெழுதும்
வாய் வார்த்தை எல்லாம்
கைக்கோர்த்து நின்றால்
உண்மைகள் ஊமைகள் ஆகும்

ஆண் : நேசங்கள் பாசங்கள் சேரும்
நாலு நெஞ்சத்தில் துன்பத்தின் பாரம்
நூல் கொண்டு ஆடும் பொம்மைகள் போலே
நூல் மட்டும் தேவன் கைகளின் மேலே

ஆண் : காகங்கள் பறந்தாலும் மேகங்கள் மிதந்தாலும்
ஆகாயம் அழுக்கு ஆகாமல் இருக்கு
அதுபோல விளங்கட்டுமே இங்கே
நியாயங்கள் ஜெயிக்கட்டுமே

ஆண் : இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே
இங்கே நியாயங்கள் ஜெயிக்கட்டுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

Check New HARLA FARLA song lyrics from CHAKRA : Click Here
+