Kaakka Vendum Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by P. Leela and K. V. Janaki and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by A. Maruthakasi.
Singers : P. Leela and K. V. Janaki
Music Director : G. Ramanathan
Lyricist : A. Maruthakasi
Female : Kaakka vendum kadavule nee
Karunai seiyappa iyyappa
Kaakka vendum kadavule nee
Karunai seiyappa iyyappa
Female : Kadalai thaandi padakileri
Poga vendume iyyappa
Kadalai thaandi padakileri
Poga vendume iyyappa
Female : Pulla kutti vairu polaikka
Pozhappai kaattappa iyyappa
Pulla kutti vairu polaikka
Pozhappai kaattappa iyyappa
Female : Meenae meenu….
Oh iyyamare……Oh…ammamaare….
Oh iyyamare……Oh…ammamaare….
Meenae meenu….
Female : Kozhambuketha koduva meenu
Koduthuvachavar vaangum meenu
Koduthuvachavar vaangum meenu
Vaaiku rusiya varuval seiya
Vavva meenu…vanjura meenu
Vaaiku rusiya varuval seiya
Vavva meenu…vanjura meenu
Vala meenu oh vaangi marunga Oh..iyyamaare..
Female : Vaala meenu vikka vanthe
Vaalai vayasu ponnne
Vaala meenu vikka vanthe
Vaalai vayasu ponnne
Varuma….varuma..namma sarasamaagathaane
Vilaikku ithu varuma….
varuma..namma sarasamaagathaane
Female : Ang…enna sonna ennaiyum
Neeyum yarunnuthaan nenacha
Enna sonna ennaiyum
Neeyum yarunnuthaan nenacha
Chumma poya …..chi …poya
Un udambu bathiram aama..
Chumma poya…
Un udambu bathiram aama..
Female : Penne ennai veratina naan
Poaiduvenna nenacha
Penne ennai veratina naan
Poaiduvenna nenacha
Female : Kannapinna ennannuthaan
Enkitta pesaathada kaithey….
Kannapinna ennannuthaan
Enkitta pesaathada kaithey….
Female : Meenu vikka pona sirukki veedu thirumbala
Vealakku vaikura neramachu vishayam puriyala
Veetula aambala irukaanennu
Bayamirunthaaka ippdai veliye poyi
Vegunerma thaamchirupaala..
Female : Varattum innaiki rendula
Onnu paathu puduren naan
Antha varanda sirukki thimira
Adakki theethu puduren naan
Female : Enna ponnu inthaneram nee
Enguttu sutha poairuntha onnum puriyala
Enna ponnu inthaneram nee
Enguttu sutha poairuntha onnum puriyala
Onnum puriyala enakku onnum puriyala
Poosa enniki enkitta vaanga poriyo theriyala
Poosa enniki enkitta vaanga poriyo theriyala
Female : Ponna poranthathu enneramo
Unnodu naan padura paadu sagikkala
Ponna poranthathu enneramo
Unnodu naan padura paadu sagikkala
Nejama sagikalakonjamkooda sagikala
Chumma poochandi nee kaathathe onnum pudikala
Chumma poochandi nee kaathathe onnum pudikala
Female : Koodaiyai thalyil vachukira chumma
Kummalam pottu nadanthukira
Koodaiyai thalyil vachukira chumma
Kummalam pottu nadanthukira
Jaadaiyaai paakura thalukku
Pannura kulukura..
Nalla minukura chumma
Nelikura palla ilikura
Female : Iyo amma
Female : Kandavan pechaiyum kekura
Kaalaadithanama nadakura
Kandavan pechaiyum kekura
Kaalaadithanama nadakura
Kandapadiellam easura
Adikura..Palla kadikura
Enna otahaikura pottu mithikkura
Female : Kadavul aanai ini unnai naan
Kandapadi pesamaaten penne
Kaineeti adikka maaten kanne
Female : Punnaagi poche unnal en udambu
Porukka mudiyalaiye ammamma
Vali porukka mudiyalaiye appappa
Konjam thadaven ..
KJonjam pudiyen..
Female : Thoppukaranam venuminna poduren
Ne sonna padi elaam inikekkuren
Manuchikka vendumadi pondaati ennai
Vaatti vadhachi kollathadi kannaati……
Thoppukaranam venuminna poduren
பாடகர்கள் : பி. லீலா மற்றும் கே. வி. ஜானகி
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண்கள் : காக்க வேண்டும் கடவுளே நீ
கருணை செய்யப்பா ஐயப்பா
காக்க வேண்டும் கடவுளே நீ
கருணை செய்யப்பா ஐயப்பா
பெண் : கடலைத் தாண்டி படகிலேறி
போக வேண்டுமே ஐயப்பா
கடலைத் தாண்டி படகிலேறி
போக வேண்டுமே ஐயப்பா
பெண் : புள்ளக்குட்டி வயிறு பொழைக்க
பொழைப்பை காட்டப்பா ஐயப்பா
புள்ளக்குட்டி வயிறு பொழைக்க
பொழைப்பை காட்டப்பா ஐயப்பா
பெண் : மீனோ மீனு….
ஓ..ஐயாமாரே…..ஓ….அம்மாமாரே….
ஓ..ஐயாமாரே…..ஓ….அம்மாமாரே….
மீனோ மீனு..
பெண் : கொழம்புகேத்த கொடுவா மீனு
கொடுத்து வச்சவர் வாங்கும் மீனு
கொழம்புகேத்த கொடுவா மீனு
கொடுத்து வச்சவர் வாங்கும் மீனு
வாய்க்கு ருசியா வறுவல் செய்ய
வவ்வா மீனு…வஞ்சிர மீனு
வாய்க்கு ருசியா வறுவல் செய்ய
வவ்வா மீனு…வஞ்சிர மீனு
வால மீனு வாங்கிப் பாருங்க ஓ..ஐயாமாரே..
பெண் : வால மீனு விக்க வந்த
வாலை வயசுப் பெண்ணே
வால மீனு விக்க வந்த
வாலை வயசுப் பெண்ணே
வருமா….வருமா…நம்ம சரசமாகத்தானே
விலைக்கு இது வருமா….
வருமா…நம்ம சரசமாகத்தானே
பெண் : ஆங்….என்ன சொன்னே என்னையும்
நீயும் யாருன்னுதான் நெனச்சே
என்ன சொன்னே என்னையும்
நீயும் யாருன்னுதான் நெனச்சே
சும்மா போய்யா…..சீ….போய்யா
ஒன் ஒடம்பு பத்திரம் ஆமா..
சும்மா போய்யா….
ஒன் ஒடம்பு பத்திரம் ஆமா..
பெண் : பெண்ணே என்னை வெரட்டினா நான்
போயிடுவேன்னா நெனச்சே
பெண்ணே என்னை வெரட்டினா நான்
போயிடுவேன்னா நெனச்சே
பெண் : கன்னாபின்னா என்னுன்னுதான்
எங்கிட்ட பேசாதேடா கயிதே….
கன்னாபின்னா என்னுன்னுதான்
எங்கிட்ட பேசாதேடா கயிதே….
பெண் : மீனு விக்க போன செறுக்கி வீடு திரும்பல
வெளக்கு வைக்கிற நேரமாச்சு விசயம் புரியல
வீட்டுல ஆம்பிள இருக்கானேன்னு
பயமிருந்தாக்கா இப்படி வெளியே போயி
வெகுநேரமா தாமசிப்பாளா..
பெண் : வரட்டும் இன்னிக்கு ரெண்டுல
ஒண்ணு பாத்துபுடுறேன் நான்
அந்த வறண்ட சிறுக்கி திமிர
அடக்கி தீத்துப்புடுறேன் நான்
பெண் : என்னப் பொண்ணு இந்நேரம் நீ
எங்கிட்டு சுத்தப் போயிருந்தே ஒண்ணும் புரியல
என்னப் பொண்ணு இந்நேரம் நீ
எங்கிட்டு சுத்தப் போயிருந்தே ஒண்ணும் புரியல
ஒண்ணும் புரியல எனக்கு ஒண்ணும் புரியல
பூச என்னிக்கு எங்கிட்ட வாங்க போறியோ தெரியலே
பூச என்னிக்கு எங்கிட்ட வாங்க போறியோ தெரியலே
பெண் : பொண்ணாப் பொறந்தது எந்நேரமோ
உன்னோட நான் படறபாடு சகிக்கல
பொண்ணாப் பொறந்தது எந்நேரமோ
உன்னோட நான் படறபாடு சகிக்கல
நெஜமா சகிக்கல கொஞ்சம்கூட சகிக்கல
சும்மா பூச்சாண்டி நீ காட்டாதே ஒண்ணும் புடிக்கல
சும்மா பூச்சாண்டி நீ காட்டாதே ஒண்ணும் புடிக்கல
பெண் : கூடைய தலையில் வச்சுகிறே சும்மா
கும்மாளம் போட்டு நடந்துக்கிறே
கூடைய தலையில் வச்சுகிறே சும்மா
கும்மாளம் போட்டு நடந்துக்கிறே
ஜாடையாப் பாக்குறே தளுக்கு
பண்ணுறே குலுக்குறே..
நல்லா மினுக்குறே சும்மா
நெளிக்குறே பல்ல இளிக்குறே
பெண் : ஐயோ அம்மா
பெண் : கண்டவன் பேச்சையும் கேட்டுக்குறே
காலாடித்தனமா நடக்குறே
கண்டவன் பேச்சையும் கேட்டுக்குறே
காலாடித்தனமா நடக்குறே
கண்டபடியெல்லாம் ஏசுகுறே
அடிக்குறே..பல்லக் கடிக்குறே
என்ன ஒதைக்குறே போட்டு மிதிக்குறே
பெண் : கடவுள் ஆணை இனி உன்னை நான்
கண்டபடி பேசமாட்டேன் பெண்ணே
கை நீட்டி அடிக்கமாட்டேன் கண்ணே
பெண் : புண்ணாகி போயிடுச்சு உன்னால என் ஒடம்பு
பொறுக்க முடியலையே அம்மம்மா
வலி பொறுக்க முடியலையே அப்பப்பா
கொஞ்சம் தடவேன்..
கொஞ்சம் புடியேன்..
பெண் : தோப்புக்கரணம் வேணுமின்னா போடுறேன்
நீ சொன்னபடி எல்லாம் இனி கேக்குறேன்
மன்னிச்சிக்க வேண்டுமடி பெண்டாட்டி என்னை
வாட்டி வதச்சு கொல்லாதேடி கண்ணாட்டி ……
தோப்புக்கரணம் வேணுமின்னா போடுறேன்