Thamizhan Endru Solladaa Lyrics
Thamizhan Endru Solladaa Song Lyrics from Kadavulin Kuzhandhai – 1960 Film, Starring Kalyan Kumar, Jamuna, M. R. Radha, T. K. Shanmugam and Others. This song was sung by Thiruchi Loganathan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Namakkal Kavignar V. Ramalingam Pillai.
Singer : Thiruchi Loganathan
Music by : G. Ramanathan
Lyrics by : Namakkal Kavignar V. Ramalingam Pillai
Tamilan endru solladaa
Male : Tamilan endru solladaa
Male : Thalai nimirnthu nilladaa
Male : Thalai nimirnthu nilladaa
Tamilan endru solladaa
Thalai nimirnthu nilladaa
Gangaiyodu perumaikonda
Kaviri pon naattilae
Chorus : Gangaiyodu perumaikonda
Kaviri pon naattilae
Kavalaiyindri sorirukka
Kalaigal enni vaazhntha naam
Chorus : Kavalaiyindri sorirukka
Kalaigal enni vaazhntha naam
Mangi mangi varumai minja
Mathi mayangi maaivatho
Chorus : Mangi mangi varumai minja
Mathi mayangi maaivatho
Maanilaththil sottru panjam
Maraiyumaaru maattruvom
Maanilaththil sottru panjam
Maraiyumaaru maattruvom
Tamilan endru solladaa
Male : Tamilan endru solladaa
Male : Thalai nimirnthu nilladaa
Male : Thalai nimirnthu nilladaa
Chiththiraththil miga uyarntha
Sirpa noolin arputham
Chorus : Chiththiraththil miga uyarntha
Sirpa noolin arputham
Chinna chinna ooril kooda
Innum engum kaanalaam
Chorus : Chinna chinna ooril kooda
Innum engum kaanalaam
Kai thiraththil eedillaatha
Kalvi thantha tamizhar naam
Chorus : Kai thiraththil eedillaatha
Kalvi thantha tamizhar naam
Kai neriththu velaiyindri
Kann kalangi nirpatho
Kai neriththu velaiyindri
Kann kalangi nirpatho
Thalai nimirnthu nilladaa
Chorus : Tamilan endru solladaa
Male : Thalai nimirnthu nilladaa
Chorus : Thalai nimirnthu nilladaa
பாடகர் : திருச்சி லோகநாதன்
இசையமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடலாசிரியர் : நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்
பிள்ளை
ஆண் : தமிழன் என்று சொல்லடா
ஆண் : தமிழன் என்று சொல்லடா
ஆண் : தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் : தலை நிமிர்ந்து நில்லடா
குழு : தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் : கங்கையோடு பெருமைகொண்ட
காவிரிப் பொன் நாட்டிலே
குழு : கங்கையோடு பெருமைகொண்ட
காவிரிப் பொன் நாட்டிலே
ஆண் : கவலையின்றி சோறிருக்க
கலைகள் எண்ணி வாழ்ந்த நாம்
குழு : கவலையின்றி சோறிருக்க
கலைகள் எண்ணி வாழ்ந்த நாம்
ஆண் : மங்கி மங்கி வறுமை மிஞ்ச
மதி மயங்கி மாய்வதோ
குழு : மங்கி மங்கி வறுமை மிஞ்ச
மதி மயங்கி மாய்வதோ
ஆண் : மாநிலத்தில் சோற்றுப் பஞ்சம்
மறையுமாறு மாற்றுவோம்.....
மாநிலத்தில் சோற்றுப் பஞ்சம்
மறையுமாறு மாற்றுவோம்.....
ஆண் : தமிழன் என்று சொல்லடா
ஆண் : தமிழன் என்று சொல்லடா
ஆண் : தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் : தலை நிமிர்ந்து நில்லடா
ஆண் : சித்திரத்தில் மிக உயர்ந்த
சிற்ப நூலின் அற்புதம்
குழு : சித்திரத்தில் மிக உயர்ந்த
சிற்ப நூலின் அற்புதம்
ஆண் : சின்ன சின்ன ஊரில் கூட
இன்னும் எங்கும் காணலாம்
குழு : சின்ன சின்ன ஊரில் கூட
இன்னும் எங்கும் காணலாம்
ஆண் : கைத் திறத்தில் ஈடில்லாத
கல்வி தந்த தமிழர் நாம்
குழு : கைத் திறத்தில் ஈடில்லாத
கல்வி தந்த தமிழர் நாம்
ஆண் : கை நெறித்து வேலையின்றி
கண் கலங்கி நிற்பதோ.....
கை நெறித்து வேலையின்றி
கண் கலங்கி நிற்பதோ.....
ஆண் : தலை நிமிர்ந்து நில்லடா
குழு : தமிழன் என்று சொல்லடா
ஆண் : தலை நிமிர்ந்து நில்லடா
குழு : தலை நிமிர்ந்து நில்லடா