Singers : P. Susheela and K. Jamunarani
Music by : N. S. Thiyagarajan
Lyrics by : Thenkatchi Bharathisami
Kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam
Vaazhvai thedi vanangi nindren
Vaazhthu solli maalai soodi
Vaazha vaithenae
Ho kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam
Kanneer vellam
Karpanai ulagam kaadhal tholvi
Kunguma kolam kalaindha vesham
Endhan piraiyae naadagamae
Vedhanai theeyil sodhanai vaazhvu
Vidhiyin kadhaiyamma
Thunbha vazhiyin sumaiyamma
Kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam
Vaazhvai thedi vanangi nindren
Vaazhvai thedi vanangi nindren
Maalai soodi parithu vittaanae
Mangalam selva
Mannavan uravu maaligai vaasal
Anbu raagam inba thaalam
Anbu raagam inba thaalam
Endhan aasai idhaya geetham
Kaadhal koyil paasa deepam
Kaattril karaindhidumae
Ho kaala chakkara therinil
Kadavul vandhaan oorvalam
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் ஜமுனா ராணி
இசை அமைப்பாளர் : என் .எஸ். தியாகராஜன்
பாடல் ஆசிரியர் : தேன்கட்சி பாரதிசாமி
பெண் : காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்
வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன்
வாழ்த்துச் சொல்லி மாலை சூடி
வாழ வைத்தானே.......
பெண் : ஹோ ..காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்
பெண் : கண்ணீர் வெள்ளம்
கற்பனை உலகம் காதல் தோல்வி
குங்கும கோலம் கலைந்த வேஷம்
எந்தன் பிறையே நாடகமே
வேதனை தீயில் சோதனை வாழ்வு
விதியின் கதையம்மா
துன்ப வழியின் சுமையம்மா
பெண் : காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்
வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன்
வாழ்வைத் தேடி வணங்கி நின்றேன்
மாலை சூடி பறித்து விட்டானே......
பெண் : மங்கலம் செல்வம் மன்னவன்
உறவு மாளிகை வாசல்
அன்பு ராகம் இன்பத் தாளம்
அன்பு ராகம் இன்பத் தாளம்
எந்தன் ஆசை இதய கீதம்
காதல் கோயில் பாச தீபம்
காற்றில் கரைந்திடுமே.......
பெண் : ஹோ ...காலச் சக்கரத் தேரினில்
கடவுள் வந்தான் ஊர்வலம்