Kaalai Ilam Parithiyile Lyrics
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Male Part
Kaalai ilam parithiyilae…
Avalai kandaen…
Kadar parappil oli punalil kandaen…
Andha cholaiyilae malargalilae
Thalirgal thannil
Thotta idamellaam
Kannil thattu pattaal…
Thotta idamellaam
Kannil thattu pattaal…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : காலை இளம் பரிதியிலே...
அவளைக் கண்டேன்...
கடற்ப் பரப்பில் ஒளிப் புனலில் கண்டேன்...
அந்தச் சோலையிலே மலர்களிலே
தளிர்கள் தன்னில்
தொட்ட இடமெல்லாம்
கண்ணில் தட்டுப் பட்டாள்...
தொட்ட இடமெல்லாம்
கண்ணில் தட்டுப் பட்டாள்...
Advertisement