Kaalai Varuvatharkul Song Lyrics is a track from Rani Samyuktha Tamil Film – 1962, Starring M.G.R., M. N. Nambiyar, K. A. Thangavelu, M. G. Chakrapani, S. V. Sahasranamam, Padmini, Ragini, M. N. Rajam and M. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by Kannadasan.

Singer : P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Female : Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul
Kaalai manamudikka varuvaara
Illai kandrum kudikkaamal kalathil niraiyaamal
Kavizhndha paalaaga viduvaara
Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul
Kaalai manamudikka varuvaara

Female : Pennaai piranhu vittaal
Perum paavam soozhum endru munnorgal
Sonna mozhi saridhaano
Illai mannaalum mannaravar
Munnorgal sonna mozhi maatruvaen
Endru solla varuvaara
Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul
Kaalai manamudikka varuvaara

Female : Naalai suyam varam
Naattu mannar varuvaaraam
Kaalai avar vaasalilae kavalaraam
Manamaalai avar kazhuthil
Mangai naan soodivittaal
Maarbodu saerthedukka varuvaara
Kaalai varuvadharkkul kanni pala aavadharkkul
Kaalai manamudikka varuvaara

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள்
காளை மணமுடிக்க வருவாரா
இல்லை கன்றும் குடிக்காமல் கலத்தில் நிறையாமல்
கவிழ்ந்த பாலாக விடுவாரா…….
காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள்
காளை மணமுடிக்க வருவாரா

பெண் : பெண்ணாய்ப் பிறந்துவிட்டால்
பெரும் பாவம் சூழும் என்று முன்னோர்கள்
சொன்ன மொழி சரிதானோ
இல்லை மண்ணாளும் மன்னரவர்
முன்னோர்கள் சொன்ன மொழி மாற்றுவேன்
என்று சொல்ல வருவாரா……
காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள்
காளை மணமுடிக்க வருவாரா

பெண் : நாளை சுயம் வரம்
நாட்டு மன்னர் வருவாராம்
காளை அவர் வாசலிலே காவலராம்
மண மாலை அவர் கழுத்தில்
மங்கை நான் சூடிவிட்டால்
மார்போடு சேர்த்தெடுக்க வருவாரா
காலை வருவதற்குள் கன்னி பலி ஆவதற்குள்
காளை மணமுடிக்க வருவாரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here