Singers : P. Susheela and L. R. Eswari
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Vaangadi vaanga
Vanthu paarththuttu ponga
Ingae thaniyaa oru ponnu ninnu
Thavikkuthu paarunga
Daangiratakkaa deengiratakkaa
Doongiratakkaa daengiratakkaa
Vaangadi vaanga
Vanthu paarththuttu ponga
Ingae thaniyaa oru ponnu ninnu
Thavikkuthu paarunga
Pongadi ponga
Poyi kettuttu vaanga
Onnum puriyaatha pengal polae
Nadippathu yaenunga
Daangiratakkaa deengiratakkaa
Doongiratakkaa daengiratakkaa
Pongadi ponga
Poyi kettuttu vaanga
Onnum puriyaatha pengal polae
Nadippathu yaenunga
……………….
Yaettila paarththu ezhuththil paarththu
Ponguthu kadhal rasanai
Yaettila paarththu ezhuththil paarththu
Ponguthu kadhal rasanai
Antha paattil nee kooda manasai koduththaal
Theriyumadi adhan magimai
Antha paattil nee kooda manasai koduththaal
Theriyumadi adhan magimai
Kattilil paduththu kanavugal kandaa
Kaariyam ennadi aagum
Kattilil paduththu kanavugal kandaa
Kaariyam ennadi aagum
Kottum venneeril kulikkum sugam pola
Konjam padhamaaga thonum
Daangiratakkaa deengiratakkaa
Doongiratakkaa daengiratakkaa
Vaangadi vaanga
Vanthu paarththuttu ponga
Ingae thaniyaa oru ponnu ninnu
Thavikkuthu paarunga
Oodalai ezhuthi koodalai ezhuthi
Unnai koduththaandi kavingan
Oodalai ezhuthi koodalai ezhuthi
Unnai koduththaandi kavingan
Avan ullam uravaadum anbu vilaiyaattai
Solli tharugindra thalaivan
Avan ullam uravaadum anbu vilaiyaattai
Solli tharugindra thalaivan
Aalai ariyaamal paarththu pazhagaamal
Ennadi kadhal venum
Aalai ariyaamal paarththu pazhagaamal
Ennadi kadhal venum
Adi unmai anbodu oruththi irunthaalae
Uruvarm nenjilae thonum
Daangiratakkaa deengiratakkaa
Doongiratakkaa daengiratakkaa
Pongadi ponga
Poyi kettuttu vaanga
Onnum puriyaatha pengal polae
Nadippathu yaenunga
Daangiratakkaa deengiratakkaa
Doongiratakkaa daengiratakkaa
Pongadi ponga
Poyi kettuttu vaanga
Onnum puriyaatha pengal polae
Nadippathu yaenunga
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : வாங்கடி வாங்க
வந்து பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு
தவிக்குது பாருங்க
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா
டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
பெண் : வாங்கடி வாங்க வந்து
பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு
தவிக்குது பாருங்க
பெண் : போங்கடி போங்க
போயிக் கேட்டுட்டு வாங்க
ஒண்ணும் புரியாத பெண்கள் போலே
நடிப்பது ஏனுங்க
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா
டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
பெண் : போங்கடி போங்க
போயிக் கேட்டுட்டு வாங்க
ஒண்ணும் புரியாத பெண்கள் போலே
நடிப்பது ஏனுங்க
பெண் : ................................
பெண் : ஏட்டில பார்த்து எழுத்தில் பார்த்து
பொங்குது காதல் ரசனை
ஏட்டில பார்த்து எழுத்தில் பார்த்து
பொங்குது காதல் ரசனை
பெண் : அந்த பாட்டில் நீ கூட மனசைக் கொடுத்தால்
தெரியுமடி அதன் மகிமை
அந்த பாட்டில் நீ கூட மனசைக் கொடுத்தால்
தெரியுமடி அதன் மகிமை
பெண் : கட்டிலில் படுத்து கனவுகள் கண்டா
காரியம் என்னடி ஆகும்
கட்டிலில் படுத்து கனவுகள் கண்டா
காரியம் என்னடி ஆகும்
பெண் : கொட்டும் வெந்நீரில் குளிக்கும் சுகம் போல
கொஞ்சம் பதமாகத் தோணும்
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா
டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
பெண் : வாங்கடி வாங்க
வந்து பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு
தவிக்குது பாருங்க
பெண் : ஊடலை எழுதி கூடலை எழுதி
உன்னைக் கெடுத்தாண்டி கவிஞன்
ஊடலை எழுதி கூடலை எழுதி
உன்னைக் கெடுத்தாண்டி கவிஞன்
பெண் : அவன் உள்ளம் உறவாடும் அன்பு விளையாட்டை
சொல்லித் தருகின்ற தலைவன்
அவன் உள்ளம் உறவாடும் அன்பு விளையாட்டை
சொல்லித் தருகின்ற தலைவன்
பெண் : ஆளை அறியாமல் பார்த்துப் பழகாமல்
என்னடி காதல் வேணும்
ஆளை அறியாமல் பார்த்துப் பழகாமல்
என்னடி காதல் வேணும்
பெண் : அடி உண்மை அன்போடு ஒருத்தி இருந்தாலே
உருவம் நெஞ்சிலே தோணும்
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா
டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
பெண் : ஹா போங்கடி போங்க
போயிக் கேட்டுட்டு வாங்க
ஒண்ணும் புரியாத பெண்கள் போலே
நடிப்பது ஏனுங்க
டாங்கிரடக்கா டீங்கிரடக்கா
டூங்கிரடக்கா டேங்கிரடக்கா
பெண் : வாங்கடி வாங்க
வந்து பார்த்துட்டு போங்க
இங்கே தனியா ஒரு பொண்ணு நின்னு
தவிக்குது பாருங்க