Kaalin Keezhey Song Lyrics is the track from VU Tamil Film – 2013, Starring Varun, Neha, Thambi Ramaiah and Others. This song was sung by C. G. Krishnan. The music was composed Abijith Ramaswami. Lyrics works penned by Murugan Manthiram.
Singer : C. G. Krishnan
Music Director : Abijith Ramaswami
Lyricist : Murugan Manthiram
Kaalin keezhey
Vaanam kadhal kondu naanum megamaaga
Nooru kodi poovaai
Nenjin ullae
Pooththaal deva devathai
Yaedhetho solla thonuthe
En vaarththai yaedhum
Moolai un paer enna yosikkindrathae
En kankalum kalavu ponathae hae yae hae
Pesaamal pesi sendraai
Thedaamal theda vaiththu neengi sendraai
Vaazhgindra kaalam yaavum
Pennae nee ennodu vanthaalae pothum
……………….
Kaalin keezhey
Vaanam kadhal kondu naanum megamaaga
Nooru kodi poovaai
Nenjin ullae
Pooththaal deva devathai
Yaedhetho solla thonuthe
Un per enna yosikkindrathae
பாடகர் : சி. ஜி. கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : அபிஜித் ராமசாமி
பாடலாசிரியர் : முருகன் மந்திரம்
ஆண் : காலின் கீழே
வானம் காதல் கொண்டு நானும் மேகமாக
நூறு கோடி பூவாய்
நெஞ்சின் உள்ளே
பூத்தாள் தேவ தேவதை
ஆண் : ஏதேதோ சொல்ல தோணுதே
என் வார்த்தை ஏதும் சிக்க வில்லையே
மூளை உன் பேர் என்ன யோசிக்கின்றதே
என் கண்களும் களவு போனதே ஹே ஏ ஹே
ஆண் : பேசாமல் பேசி சென்றாய்
தேடாமல் தேட வைத்து நீங்கி சென்றாய்
வாழ்கின்ற காலம் யாவும்
பெண்ணே நீ என்னோடு வந்தாலே போதும்
ஆண் : ................................
ஆண் : காலின் கீழே
வானம் காதல் கொண்டு நானும் மேகமாக
நூறு கோடி பூவாய்
நெஞ்சின் உள்ளே
பூத்தாள் தேவ தேவதை
ஆண் : ஏதேதோ சொல்ல தோணுதே
உன் பேர் என்ன யோசிக்கின்றதே