Singers : Nivas and Sanjana Kalmanje

Music by : S. Thaman

Male : Hei kaanaamal ponakkaadhal
Kaalangal pona pinnae
Thaanaaga endhan munnae vandhadho

Female : Ho ho sollaamal mutham ondrai
Pollaadha neram ondril
Sil endru undhan nenjil thandhadho

Male : Hei kaanaamal ponakkaadhal
Kaalangal pona pinnae
Thaanaaga endhan munnae vandhadho

Female : Ho ho sollaamal mutham ondrai
Pollaadha neram ondril
Sil endru undhan nenjil thandhadho

Male : Hei en pallikkuyilae
En inba thuyilae
Ennai yen neengi
Engae ponaai uravae

Female : En chella puliyae
En nenjin mozhiyae
Ini naan neenga maatten
Nee en vizhiyae

Male : Hei kaanaamal ponakkaadhal
Kaalangal pona pinnae
Thaanaaga endhan munnae vandhadho

Female : Ho ho sollaamal mutham ondrai
Pollaadha neram ondril
Sil endru undhan nenjil thandhadho

Chorus : ……………………..

Male : Hei nadamaadum
Thookkam ondril
Kanavaaga unnai kanden
Puriyaamal naan nirkkindren
Anbae unnaalae

Female : Hei kanavodu
Mutham endraal
Idhazhodu eeram yeno
Adaikkaadhae adhai meendum
Naan thandhen thannaalae

Male : Thoovaana thugalae
Vin meenin magalae
Endhan kaiyodu vizhundhaai
Sevvaai malarae

Female : Aanpaalin azhagae
Nee vandha piragae
Endhan nenjodu naanum
Konden siragae…ae….

Chorus : ……………………..

Male : Hei vaayil vaayai oththiyae
En kangal rendai thottiyae
En nenjai kudithaalo…… ho……
Hei pookkal kondu modhiye
Naan aanen aayul kaidhiyae
Enai siraiyil adaithaalo…ho….

Male : Hei kaanaamal ponakkaadhal
Kaalangal pona pinnae
Thaanaaga endhan munnae vandhadho
Vandhadho vandhadho vandhadho

பாடகர்கள் : நிவாஸ் மற்றும் சஞ்சனா கல்மன்ஜே

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ

பெண் : ஹோ ஹோ சொல்லாமல்
முத்தம் ஒன்றை
பொல்லாத நேரம் ஒன்றில்
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ

ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ

பெண் : ஹோ ஹோ சொல்லாமல்
முத்தம் ஒன்றை
பொல்லாத நேரம் ஒன்றில்
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ

ஆண் : ஹேய் என் பள்ளிக்குயிலே
என் இன்பத் துயிலே
என்னை ஏன் நீங்கி
எங்கே போனாய் உறவே

பெண் : என் செல்லப் புலியே
என் நெஞ்சின் மொழியே
இனி நான் நீங்கமாட்டேன்
நீ என் விழியே

ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ

பெண் : ஹோ ஹோ சொல்லாமல்
முத்தம் ஒன்றை
பொல்லாத நேரம் ஒன்றில்
சில் என்று உந்தன் நெஞ்சில் தந்ததோ

குழு : ……………………………….

ஆண் : ஹேய் நடமாடும்
தூக்கம் ஒன்றில்
கனவாக உன்னைக் கண்டேன்
புரியாமல் நான் நிற்க்கின்றேன்
அன்பே உன்னாலே

பெண் : ஹேய் கனவோடு
முத்தம் என்றால்
இதழோடு ஈரம் ஏனோ
அடைக்காதே அதை மீண்டும்
நான் தந்தேன் தன்னாலே

ஆண் : தூவானத் துகளே
விண் மீனின் மகளே
எந்தன் கையோடு விழுந்தாய்
செவ்வாய் மலரே

பெண் : ஆண்பாலின் அழகே
நீ வந்தப் பிறகே
எந்தன் நெஞ்சோடு நானும்
கொண்டேன் சிறகே….ஏ….

குழு : ………………………

ஆண் : ஹேய் வாயில் வாயை ஒத்தியே
என் கண்கள் ரெண்டை தொட்டியே
என் நெஞ்சைக் குடித்தாலோ……ஹோ…
ஹேய் பூக்கள் கொண்டே மோதியே
நான் ஆனேன் ஆயுள் கைதியே
எனை சிறையில் அடைத்தாளோ……ஹோ…..

ஆண் : ஹேய் காணாமல் போனக் காதல்
காலங்கள் போனப் பின்னே
தானாக எந்தன் முன்னே வந்ததோ
வந்ததோ வந்ததோ வந்ததோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here