Kaatrai Ketten Song Lyrics from Tharunam – 2025 Film, Starring Kishen Das and Smruthi Venkat. This song was sung by Karthik and the music composed by Darbuka Siva. Lyrics works are penned by lyricist Madhan Karky.
Singer : Karthik
Music Director : Darbuka Siva
Lyricist : Madhan Karky
Male : Kaatrai ketten veesu endru sonnaal
Vaazhvinai ketten veezhu endraal
Theeyinai ketten kaaindhu kolla sonnaal
Hey aatrai ketten paaindhu ooda sonnaal
Male : Avalum ivanum ena sonnal enna
Indru neeyenna neeyenna solavaayadi
Nodiyil nodiyil nee sonnaal enna
Hey nee enna sonnaalum seivenae
Male : Mudive illadha oru paadalaa
Tharaiye theendaadha oru thoorala
Edhu vendum sol
Male : Gnayurai naan ketten
Kadhiraale theendu endraal
Vennilaavai ketten
…..endraal
Poovinai naan ketten
Niram konde pesu endraal
Vandinai anaan ketten
Hey thenai thedu endraal
Male : Vaai illadha oru deivathai kettenae
Nee endrathu
Vaayai moodatha pesum naalum
En kaadhu ketkaadhu
Male : Unai bodhai endru sollu
Vizhi kuppai rendil allu
En noor aandu vaazhvedu podhaadhu
Male : Bothi marathai ketten
Un melae aasai endraal
Paingiliya endru ketten
Un tholai kettaal
Kaniniyai naan ketten
Unnai seyali enru sonnaal
Minn kann ondrai ketten
Or thaali vendum endraal
Male : Kaatrai ketten veesu endru sonnaal
Vaazhvinai ketten veezhu endraal
Theeyinai ketten kaaindhu kolla sonnaal
Hey aatrai ketten paaindhu ooda sonnaal
Male : Avalum ivanum ena sonnal enna
Indru neeyenna neeyenna solavaayadi
Nodiyil nodiyil nee sonnaal enna
Hey nee enna sonnaalum seivenae
Male : Mudive illadha oru paadalaa
Tharaiye theendaadha oru thoorala
Edhu vendum sol
பாடகர் : கார்த்திக்
இசை அமைப்பாளர் : தர்புகா சிவா
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள்
வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள்
தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள்
ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள்
ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன
இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி
நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன
ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே
ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா
தரையே தீண்டாதா ஒரு தூறலா
எது வேணும் சொல்
ஆண் : ஞாயிறை நான் கேட்டேன்
கதிராலே தீண்டு என்றாள்
வெண்ணிலாவை கேட்டேன்
…..என்றாள்
பூவினை நான் கேட்டேன்
நிறம் கொண்டே பேசு என்றாள்
வண்டினை நான் கேட்டேன்
ஏய் தேனை தேடு என்றாள்
ஆண் : வாய் இல்லாத ஒரு தெய்வத்தைக் கேட்டேனே
நீ என்றது
வாயை மூடாத பேசும் நாளும்
என் காது கேட்காது
ஆண் : உனை போதை என்று சொல்லு
விழி குப்பை ரெண்டில் அல்லு
என் நூர் ஆண்டு வாழ்வேடு போதாது
ஆண் : போதி மரத்தை கேட்டேன்
உன் மேல ஆசை என்றாள்
பைங்கிலியா என்று கேட்டேன்
உன் தோளை கேட்டாள்
கனிணியை நான் கேட்டேன்
உனை சேமி என்று சொன்னாள்
மின் கண் ஒன்று கேட்டேன்
ஒரு தாலி வேண்டும் என்றாள்
ஆண் : காற்றைக் கேட்டேன் வீசு என்று சொன்னாள்
வாழ்வினை கேட்டேன் வீழு என்றாள்
தீயினை கேட்டேன் காய்ந்து கொள்ள சொன்னாள்
ஏய் ஆற்றை கேட்டேன் பாய்ந்து ஓட சொன்னாள்
ஆண் : அவளும் இவனும் என்ன சொன்னால் என்ன
இன்று நீயென்ன நீயென்ன சொல்வாயடி
நொடியில் நொடியில் நீ சொன்னால் என்ன
ஏய் நீ என்ன சொன்னாலும் செய்வேனே
ஆண் : முடிவே இல்லாத ஒரு பாடலா
தரையே தீண்டாதா ஒரு தூறலா
எது வேணும் சொல்