Singers : Malasiya Vasudevan and Vani Jayaram

Music by : Ilayaraja

Female : Kattrae sellu oru kadhal thoodhu
Ival yaengum maadhu
Thegangalin aaraathanai
Kaanamalae en vaedhanai poraaduthu

Female : Kattrae sellu oru kadhal thoodhu
Ival yaengum maadhu

Male : Hae…..poovendra vaadai kaatraanathu
En nenjil kadhal neeroottruthu
Female : Penn enna veenai meettaathathu
Perinba raagam Koottaathathu
Male : Aaraathathu theeraathathu maaraathathu

Female : Kattrae sellu oru kadhal thoodhu
Ival yaengum maadhu
Male : Thegangalin aaraathanai
Kaanamalae en vaedhanai poraaduthu

Male : Kattrae sellu oru kadhal thoodhu
Female : Ival yaengum maadhu

Female : Laa….lalalala laa….
Male : Laa….lalalala laa….
Female : Naananaa naanaa
Male : Naanaa naa naanaa….

Female : Hae…Ennendru solla inbangalai
Penn maeni engum kaaman kanai
Male : Kann moodavillaiyae thookkamillai
Kaiyodu saernthaal yaekkamillai
Female : Raagangalai paavangalai kaanum nilai

Male : Kattrae sellu oru kadhal thoodhu
Ival yaengum maadhu
Female : Thegangalin aaraathanai
Kaanamalae en vaedhanai poraaduthu

Male : Naannaannaa
Female : Nananaa
Male : Nanna naana naanaa
Female : Nana naanaa
Male : Nana naanaa
Female : Nana naanaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது
தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது…………

ஆண் : ஹே……பூவென்ற வாடை காற்றானது
என் நெஞ்சில் காதல் நீரூற்றுது
பெண் : பெண் என்ற வீணை மீட்டாதது
பேரின்ப ராகம் கூட்டாதது….
ஆண் : ஆறாதது தீராதது மாறாதது…

பெண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது…………
ஆண் : தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

ஆண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது
பெண் : இவள் ஏங்கும் மாது…………

பெண் : லா…….லலலல லா……
ஆண் : லா…….லலலல லா……
பெண் : நானனா நானா
ஆண் : நானா னா நானா….

பெண் : ஹே….என்னென்று சொல்ல இன்பங்களை
பெண் மேனி எங்கும் காமன் கணை
ஆண் : கண் மூடவில்லையே தூக்கமில்லை
கையோடு சேர்ந்தால் ஏக்கமில்லை
பெண் : ராகங்களை பாவங்களை காணும் நிலை

ஆண் : காற்றே செல்லு ஒரு காதல் தூது
இவள் ஏங்கும் மாது…………
பெண் : தேகங்களின் ஆராதனை
காணாமலே என் வேதனை போராடுது

ஆண் : நான்னான்னா
பெண் : நனனா
ஆண் : நன்ன நான நானா
பெண் : நன நானா
ஆண் : நன நானா
பெண் : நன நானா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


Check New "Badass" song lyrics from LEO: Click Here