Singers : Karthik and Sricharan

Music by : Joshua Sridhar

Male : Kaattril eeram adhai yaar thanthadho
Kaalgal nadanam ida yaar sonnadho
Bhoomi mudiyum andha ellai varai povomaa
Netru naalai adhu poiyaanadho
Indru mattum ingu mei aanadho
Megam alaiyum andha vaanam varai povomaa

Male : Indrenna ithanai inbam
Idhaya koottil neendhiduthae
Nadai paathai pookkal ellaam
Kaigal neettiduthae
Neengaatha punnagai ondru
Udhattin meelae poothiduthae
Vaazhkaiyai pidikkirathae

Male : Kaattril eeram adhai yaar thanthadho
Kaalgal nadanam ida yaar sonnadho
Bhoomi mudiyum andha ellai varai povomaa
Netru naalai adhu poiyaanadho
Indru mattum ingu mei aanadho
Megam alaiyum andha vaanam varai povomaa

Male : Oh oru naal indha oru naal
Uyirodu irundhaalum vaazhum
Payanam indha payanam
Ithu thodarnthida vendum

Male : Arugil unadharugil naan vaazhum
Nigazh kaalam podhum
Nimidam indha nimidam
Idhu uraindhida vendum

Male : Hmm mounathil sila neram
Mayakkathil sila neram
Thayakkathil sila neram
Idhu ennavo pudhu unarvingae

Male : Kannarugil sila thooram
Kai arugil sila thooram
Vazhi thunaiyai kaetkirathae vaa vaa…..

Male : Oh ..nam nenjathin oram
Yen ingu ithanai eeram
Oh nam kangalil oram
Vaa pudhu kanavugal oorum
Idhu enna idhu enna
Indha naal thaan thirunaalaa..
Idharkaaga idharkkaaga
Kaathirunthom vegu naalaa…

Male : Indrenna ithanai inbam
Idhaya koottil neendhiduthae
Nadai paathai pookkal ellaam
Kaigal neettiduthae
Neengaatha punnagai ondru
Udhattin meelae poothiduthae
Vaazhkaiyai pidikkirathae

Male : Kaattril eeram adhai yaar thanthadho
Kaalgal nadanam ida yaar sonnadho
Bhoomi mudiyum andha ellai varai povomaa
Netru naalai adhu poiyaanadho
Indru mattum ingu mei aanadho
Megam alaiyum andha vaanam varai povomaa

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஸ்ரீசரண்

இசை அமைப்பாளர் : ஜோஷுவா ஸ்ரீதர்

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை
வரைப் போவோமா …
நேற்று நாளை அது பொய்யானதோ …
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம்
வரைப் போவோமா …

ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம் ..
இதயக் கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம்
கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று
உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்க்கையை பிடிக்கிறதே

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை
வரைப் போவோமா …
நேற்று நாளை அது பொய்யானதோ …
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம்
வரைப் போவோமா …

ஆண் : ஓ ஒரு நாள் இந்த ஒரு நாள்
உயிரோடு வாழும்
பயணம் இந்த பயணம்
இது தொடர்ந்திட வேண்டும்

ஆண் : அருகில் உனதருகில் நான் வாழும்
நிகழ் காலம் போதும்
நிமிடம் இந்த நிமிடம்
இது உறைந்திட வேண்டும்

ஆண் : மௌனத்தில் சில நேரம்
மயக்கத்தில் சில நேரம்
தயக்கத்தில் சில நேரம்
இது என்னவோ புது உணர்விங்கே

ஆண் : கண்ணருகில் சில தூரம்
கை அருகில் சில தூரம்
வழித்துனையைக் கேட்கிறதே வா வா ….

ஆண் : ஓ நம் நெஞ்சில் ஓரம் ஏன்
இங்கு இதனை ஈரமோ ..
நம் கண்களில் ஓரமா
புதுக் கனவுகள் நூறும்
இது என்ன இது என்ன
இந்த நாள் தான் திருநாளா..
இதற்காக இதற்காக
காத்திருந்தோம் வெகு நாளா..

ஆண் : இன்றென்ன இத்தனை இன்பம் ..
இதயக் கூட்டில் நீந்திடுதே
நடை பாதை பூக்கள் எல்லாம்
கைகள் நீட்டிடுதே
நீங்காத புன்னகை ஒன்று
உதட்டின் மீது பூத்திடுதே
வாழ்க்கையை பிடிக்கிறதே

ஆண் : காற்றில் ஈரம் அதை யார் தந்ததோ
கால்கள் நடனம் இட யார் சொன்னதோ
பூமி முடியும் அந்த எல்லை
வரைப் போவோமா …
நேற்று நாளை அது பொய்யானதோ …
இன்று மட்டும் இங்கு மெய் ஆனதோ…
மேகம் அலையும் அந்த வானம்
வரைப் போவோமா …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "COOLIE" title release video : Click Here