Singers : Sujatha Mohan and Minmini
Music by : A. R. Rahman
Aaaaa….aaaaaa….aaaaa…
Aaaaaa….aaaa….aaaaa…mmm…mmm…
Katru kudhiraiyilae
En karkuzhal thoodhu vitten
Katru kudhiraiyilae
En karkuzhal thoodhu vitten
Adhu netru nadandhadhanai
Un nenjil ezhudhattumae
Chorus : Mmmmm….mmmmm
Atrangarai pudharil
Sikki aadum nurai polae
Vetru giragathilae
Naam vilayada povadheppo….
Mmmm…..mmmm….
Mmmm…..mmmm….
பாடகர்கள் : சுஜாதா மோகன் மற்றும் மின்மினி
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பெண் : ஆஆ.....ஆஆஆ.....ஆஆஆ....
ம்ம்ம்ம்....ம்ம்ம்.......
பெண் : காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்
காற்று குதிரையிலே
என் காற்குழல் தூது விட்டேன்
பெண் : அது நேற்று நடந்ததனாலே
உன் நெஞ்சில் எழுதட்டுமே
குழு : ம்ம்ம்ம்....ம்ம்ம்.......
பெண் : ஆற்றங்கரைப் புதரில்
சிக்கி ஆடும் நுரை போலே
வேற்று கிரகத்திலே நான்
விளையாட போவதெப்போ
குழு : ம்ம்ம்ம்....ம்ம்ம்.......
ம்ம்ம்ம்....ம்ம்ம்.......