Singers : P. Susheela and Seerkazhi Govindarajan
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Kattu kuyilukkum nattu kuyilukkum
Kalyanamam
Rendum koottaaga serndhu
Kudithanam seidhu kulavumaam
Kattu kuyilukkum nattu kuyilukkum
Kalyanamam
Rendum koottaaga serndhu
Kudithanam seidhu kulavumaam
Both : Kattu kuyilukkum nattu kuyilukkum
Kalyanamam
Pooti irundha manakadhavaai
Thirandhu kattudham kattu kuyil
Pooti irundha manakadhavaai
Thirandhu kattudham kattu kuyil
Adhu kattiya manasil than uruvai
Kandu kalikkutham nattu kuyil
Adhu kattiya manasil than uruvai
Kandu kalikkutham nattu kuyil
Pattukku pattu paaduvadhil
Padu suttiyaam andha nattu kuyil
Pattukku pattu paaduvadhil
Padu suttiyaam andha nattu kuyil
Male : Yettikku potti pesuvadhil
Eppodhum samarthaam kattu kuyil
Kattukuyil
Yettikku potti pesuvadhil
Eppodhum samarthaam kattu kuyil
Kattukuyil
Kattu kuyilukkum nattu kuyilukkum
Kalyanamam
Rendum koottaaga serndhu
Kudithanam seidhu kulavumaam
Both : Kattu kuyilukkum nattu kuyilukkum
Kalyanamam
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : காட்டுக் குயிலுக்கும் நாட்டுக் குயிலுக்கும்
கல்யாணமாம்.........
ரெண்டும் கூட்டாகச் சேர்ந்து
குடித்தனம் செய்து குலாவுமாம்...
ஆண் : காட்டுக் குயிலுக்கும் நாட்டுக் குயிலுக்கும்
கல்யாணமாம்.........
ரெண்டும் கூட்டாகச் சேர்ந்து
குடித்தனம் செய்து குலாவுமாம்...
இருவர் : காட்டுக் குயிலுக்கும் நாட்டுக் குயிலுக்கும்
கல்யாணமாம்.........
பெண் : பூட்டியிருந்த மனக்கதவை
திறந்து காட்டுதாம் காட்டுக் குயில்
பூட்டியிருந்த மனக்கதவை
திறந்து காட்டுதாம் காட்டுக் குயில்
ஆண் : அது காட்டிய மனதில் தன் உருவை
கண்டு களிக்குதாம் நாட்டுக் குயில்
அது காட்டிய மனதில் தன் உருவை
கண்டு களிக்குதாம் நாட்டுக் குயில்
பெண் : பாட்டுக்குப் பாட்டு பாடுவதில்
படு சுட்டியாம் அந்த நாட்டுக் குயில்
பாட்டுக்குப் பாட்டு பாடுவதில்
படு சுட்டியாம் அந்த நாட்டுக் குயில்
ஆண் : ஏட்டிக்குப் போட்டி பேசுவதில்
எப்போதும் சமர்த்தாம் காட்டுக் குயில்
ஏட்டிக்குப் போட்டி பேசுவதில்
எப்போதும் சமர்த்தாம் காட்டுக் குயில்
பெண் : காட்டுக் குயிலுக்கும் நாட்டுக் குயிலுக்கும்
கல்யாணமாம்.........
ரெண்டும் கூட்டாகச் சேர்ந்து
குடித்தனம் செய்து குலாவுமாம்...
இருவர் : காட்டுக் குயிலுக்கும் நாட்டுக் குயிலுக்கும்
கல்யாணமாம்.........