Kaattu Rani Mugathai Song Lyrics is a track from Kaattu Rani Tamil Film – 1965, Starring S. A. Ashokan, K. R. Vijaya and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by P. S. Diwakar. Lyrics works are penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : P. S. Diwakar

Lyricist : Kannadasan

Male : Kaattu raani ..kaattu raani
Female : Naattu raaja..naattu raaja

Male : Kaattu raani mugathai kaattu raani
Kaattu raani mugathai kaattu raani
Iru kathiripoo kann thirandhu kaattu raani
Mugathai kaattu rani
Kaattu rani mugathai kaattu rani

Female : Naattu raaja manathai naattu raaja
Naattu raaja manathai naattu raaja
Indha kaattukkullae kaadhal kodi naattu raaja
Manathai naattu raaja
Naattu raaja manathai naattu raaja

Male : Angam muluthum thanga thagadu
Minnida kanden
Angae alli poovum mella ennai
Azhaithida kanden
Angam muluthum thanga thagadu
Minnida kanden
Angae alli poovum mella ennai
Azhaithida kanden

Female : Vandu paranthu poovil irundhu
Mayangi kanden
Thaen undu magizhndhu poovin melae
Urangida kanden
Vandu paranthu poovil irundhu
Mayangi kanden
Thaen undu magizhndhu poovin melae
Urangida kanden

Male : Kaattu raani mugathai kaattu raani

Male : Ulagam muludhum iruvarukkullae
Adangi kanden
Ondril ondraai uyirgal irandum
Odhungi kanden
Ulagam muludhum iruvarukkullae
Adangi kanden
Ondril ondraai uyirgal irandum
Odhungi kanden

Female : Kanni kanigal thammai maranthu
Kalangida konden
Kaala kadalil kaadhal padagu
Nadanthida kanden

Female : Naattu raaja manathai naattu raaja
Naattu raaja manathai naattu raaja
Indha kaattukkullae kaadhal kodi naattu raaja
Manathai naattu raaja
Naattu raaja manathai naattu raaja

Male : Kaattu raani mugathai kaattu raani

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : பி. எஸ். திவாகர்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : காட்டு ராணி …காட்டு ராணி
பெண் : நாட்டு ராஜா …நாட்டு ராஜா

ஆண் : காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி
இரு கத்திரிப்பூ கண் திறந்து காட்டு ராணி
முகத்தைக் காட்டு ராணி…….!
காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி

பெண் : நாட்டு ராஜா மனத்தை நாட்டு ராஜா
நாட்டு ராஜா மனத்தை நாட்டு ராஜா
இந்தக்காட்டுக்குள்ளே காதல் கொடி நாட்டு ராஜா
மனத்தை நாட்டு ராஜா……..
நாட்டு ராஜா மனத்தை நாட்டு ராஜா

ஆண் : அங்கம் முழுதும் தங்கத் தகடு
மின்னிடக் கண்டேன்
அங்கே அல்லிப் பூவும் மெல்ல என்னை
அழைத்திடக் கண்டேன்
அங்கம் முழுதும் தங்கத் தகடு
மின்னிடக் கண்டேன்
அங்கே அல்லிப் பூவும் மெல்ல என்னை
அழைத்திடக் கண்டேன்

பெண் : வண்டு பறந்து பூவிலிருந்து
மயங்கிடக் கண்டேன்
தேன் உண்டு மகிழ்ந்து பூவின் மேலே
உறங்கிடக் கண்டேன்
வண்டு பறந்து பூவிலிருந்து
மயங்கிடக் கண்டேன்
தேன் உண்டு மகிழ்ந்து பூவின் மேலே
உறங்கிடக் கண்டேன்

ஆண் : காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி

ஆண் : உலகம் முழுதும் இவருக்குள்ளே
அடங்கிடக் கண்டேன்
ஒன்றில் ஒன்றாய் உயிர்கள் இரண்டும்
ஒதுங்கிடக் கண்டேன்
உலகம் முழுதும் இவருக்குள்ளே
அடங்கிடக் கண்டேன்
ஒன்றில் ஒன்றாய் உயிர்கள் இரண்டும்
ஒதுங்கிடக் கண்டேன்

பெண் : கன்னிக் கனிகள் தம்மை மறந்து
கலங்கிடக் கண்டேன்
காலக் கடலில் காதல் படகு
நடந்திடக் கண்டேன் ………

பெண் : நாட்டு ராஜா மனத்தை நாட்டு ராஜா
நாட்டு ராஜா மனத்தை நாட்டு ராஜா
இந்தக்காட்டுக்குள்ளே காதல் கொடி நாட்டு ராஜா
மனத்தை நாட்டு ராஜா……..
நாட்டு ராஜா மனத்தை நாட்டு ராஜா

ஆண் : காட்டு ராணி முகத்தைக் காட்டு ராணி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Jana Nayagan"Thalapathy Kacheri Song: Click Here