Kaattu Shenbagam Song Lyrics is the track from Pallichattambi Tamil Film – 2026, Starring Tovino Thomas and Others. This song was sung by Akhil J Chandh and Aavani Malhar. The music was composed by Jakes Bejoy. Lyrics works penned by Mohan Rajan.
Singers : Akhil J Chandh and Aavani Malhar
Music Director : Jakes Bejoy
Lyricist : Mohan Rajan
Indruvarai kandathillai naan
Pom azhagil pootha penmugam
Indruvarai kandathillai naan
Pom azhagil pootha penmugam
Minnum minnal nooru
Mannil kootu seravanthaval pennival
Nalla manasudan vanthathaal
Ennai vendra enthan nesagan
Thooral thuli ahu pola
Manam kondavan
Theeravaanam athu pola
Ne thondrinaai naalellaam
Nenjam adhirnthida vanthaaiye
Anbe enaku
Male & Female : Uyirn meethu kadalaaga
Dhinam ena erithaai
Kaatu senbagam poothache
Kaadhal samatham kettache
Ne enakulla vanthu saernthaache
Kaathirunthathu onnaache
Kaipidithida sonnaache
yea usurathu neeye endraache
Male Chorus : Ohhhh ohhhhh….
Varumo ohoh varumo ethire varumo
Enthan kaalvalithida kaathunindren naanum
Unmunne
Nee pogathey pogathey
Manam porukaathey
Nooru mogangal thaagangal ennai thaakume
Kaanum vizhiellaam
Oru nooru santhosham ohhoh
Paesum mozhiellaam kuraiyaatha
Urchaagam
Male & Female : Viral pidiyinil karaivathu
Karaivathu sugame
Kaatu senbagam poothache
Kaadhal samatham kettache
Ne enakulla vanthu saernthaache
Kaathirunthathu onnaache
Kaipidithida sonnaache
yea usurathu neeye endraache
Male Chorus : Ohhhh ohhhhh….
பாடகர்கள் : அகில் ஜே சந்த் மற்றும் அவனி மல்ஹர்
இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பிஜாய்
பாடலாசிரியர் : மோகன் ராஜன்
ஆண் : இன்றுவரை கண்டதில்லை நான்
பொன் அழகில் பூத்த பெண்முகம்
இன்றுவரை கண்டதில்லை நான்
பொன் அழகில் பூத்த பெண்முகம்
மின்னும் மின்னல் நூறு
மண்ணில் கூட்டுச்சேர வந்தவள் பென்னிவள்
பெண் : நல்ல மனசுடன் வந்ததால்
என்னை வென்ற எந்தன் நேசகன்
தூறல் துளி அது போல
மனம் கொண்டவன்
ஆண் : தீரா வானம் அது போல
நீ தோன்றினாய் நாளெல்லாம்
நெஞ்சம் அதிர்ந்திட வந்தாய்
அன்பே எனக்கு
ஆண் மற்றும் பெண் :
உயிரின் மீது கடலாக
தினம் என எரித்தாய்
ஆண் : காட்டு செண்பகம் பூத்தாச்சே
காதல் சம்மதம் கேட்டாச்சே
நீ எனக்குள்ள வந்து சேர்ந்தாச்சே
காத்திருந்தது ஒன்னாச்சே
கைப்பிடித்திட சொன்னாச்சே
ஏ உசுரது நீயே என்றாச்சே
ஆண் குழு : ஓஹோ ஓஹோ....
ஆண் : வருமோ ஓஹோ வருமோ எதிரே வருமோ
எந்தன் கால் வலித்திட காத்துநின்றேன் நானும்
உன்முன்னே
பெண் : நீ போகாதே போகாதே
மனம் பொறுக்காதே
நூறு மோகங்கள் தாகங்கள் என்னை தாக்குமே
ஆண் : காணும் விழியெல்லாம்
ஒரு நூறு சந்தோஷம் ஓஹோ
பேசும் மொழியெல்லாம் குறையாத
ஊற்சாகம்
ஆண் மற்றும் பெண் : விரல் பிடியினில்
கரைவது சுகமே
ஆண் : காட்டு செண்பகம் பூத்தாச்சே
காதல் சம்மதம் கேட்டாச்சே
நீ எனக்குள்ள வந்து சேர்ந்தாச்சே
காத்திருந்தது ஒன்னாச்சே
கைப்பிடித்திட சொன்னாச்சே
ஏ உசுரது நீயே என்றாச்சே
ஆண் குழு : ஓஹோ ஓஹோ....