Singers : Arivu and Reema

Music Director : Justin Prabhakaran

Lyricist : Uma Devi

Humming : Anbae

Male : Kaava kaade kaava kaade
Thaai karuve kaava kaade
Thundaaduthe kaalam thaan

Chorus : Perunkalir aadum kundru
Sarivadhu ngayam andru
Irum malai naadan endru
Nerungida vaa

Chorus : Kadunchinam kannil kondu
Kalam pugazh veeram endru
Idukkarai yeri kondru
Kokkaraithu vaa

Humming : Anbae

Female : Neela mala koondhalena kaadirukkaa
Un ngyabaga poo soodikkondu naan alaiya
Alilaigal melezhundhu paatisaikka
Un aalingana vaasathula naan thilaikka

Male : Senkodiyaa senkarumba
Neengaama unna serndhiruppen
Paththuthala raavanana
Moochodu thachi vaazhndhirupen

Male : Vesakaara koottathare
Verarukkum enga vaale
Naalai engal naale thaan

Chorus : Kallendhi villendhi
Karkalam kaiyil yendhi
Manmakkal padaiyodu varuvomae

Humming : Anbae

  1. பாடகர்கள் : அறிவு மற்றும் ரீமா

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

பாடலாசிரியர் : உமா தேவி

ஹம்மிங் : அன்பே…..என்பே…
அன்பே…..என்பே…

ஆண் : அன்பே…..என்பே…
அன்பே…..என்பே…

ஆண் : காவக்காடே காவக்காடே
தாய் கருவே காவக்காடே
துண்டாடுதே காலம்தான்

குழு : பெருங்களிர் ஆடும் குன்று
சரிவது நியாயம் அன்று
இரு மலை நாடன் என்று
நெருங்கிடா வா

குழு : கடுஞ்சினம் கண்ணில் கொண்டு
களம் புகழ் வீரம் என்று
இடுக்கரை ஏறி கொன்று
கொக்கரித்து வா

ஹம்மிங் : அன்பே…..

பெண் : நீள மலை கூந்தலென காடிருக்க
உன் ஞாபகப்பூ சூடிக்கொண்டு
நான் அலைய
ஆலிலைகள் மேலெழுந்துந்து பாட்டிசைக்க
உன் ஆலிங்கன வாசத்துல நான் திளைக்க

ஆண் : செங்கொடியா செங்கரும்பா
நீங்காம உன்ன சேர்ந்திருப்பேன்
பத்து தல ராவணனா
மூச்சோடு தைச்சி வாழ்ந்திருபேன்

ஆண் : வேசகார கூட்டத்தாரே
வேர்றுக்கும் எங்க வாளே
நாளை எங்கள் நாளே தான்

குழு : கல்லேந்தி வில்லேந்தி
கார்காலம் கையில் யேந்தி
மண்மக்கள் படையோடு வருவோமே

ஹம்மிங் : அன்பே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Coolie"Chikitu Song: Click Here