Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : R. Sudharsanam

Male : Kaaviri pennae vaazhga
Kaaviri pennae vaazhga
Undhan kaadhalan
Chozha vaendhadnum vaazhga

Female : Kaaviri pennae vaazhga
Undhan kaadhalan
Chozha vaendhadnum vaazhga

Both : Kaaviri pennae vaazhga
Nee vaazhga pennae vaazhga

Female : {Thenkula pen araitha
Manjalil kulithaai
Thirumbiya dhisai ellaam
Ponnadi kuvitthaai} (2)

Male : Nadaiyinil baradha
Kalaiyinai vadithaai…
Aa….aaa….aaa….aaa…aaa…aaa…aa..aa…

Male : Nadaiyinil baradha kalaiyinai vadithaai
Nadaiyinil baradha kalaiyinai vadithaai
Naru malar udaiyaal maeniyai maraithaai

Both : Kaaviri pennae vaazhga
Nee vaazhga pennae vaazhga

Female : Un arum kanavan gangaiyai anaithae
Kanni kumariyaiyum thannudai inaithaan

Female : Un arum kanavan gangaiyai anaithae
Kannik kumariyaiyum thannudai inaithaan

Male : {Aayinum un nenjil pagai yaedhum illai
Adhuvae mangaiyarin karpukkor ellai } (2)

Female : Aayiram vazhigalil aadavar selvaar
Adhuvae karpendru nammidam solvaar
Aayiram vazhigalil aadavar selvaar…
Adhuvae karpendru nammidam solvaar…

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்சனம்

ஆண் : காவிரிப் பெண்ணே வாழ்க
காவிரிப் பெண்ணே வாழ்க
உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

பெண் : காவிரிப் பெண்ணே வாழ்க
உந்தன் காதலன் சோழ வேந்தனும் வாழ்க

இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க
நீ வாழ்க பெண்ணே வாழ்க

பெண் : தென்குலப் பெண் அரைத்த மஞ்சளில்
குளித்தாய்
திரும்பிய திசை எல்லாம் பொன்னடி
குவித்தாய்} (2)

ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய்…
ஆ… ஆ… ஆ… ஆ… ஆ… ஆ…

ஆண் : நடையினில் பரத கலையினை வடித்தாய்
நடையினில் பரத கலையினை வடித்தாய்
நறு மலர் உடையால் மேனியை மறைத்தாய்

இருவர் : காவிரிப் பெண்ணே வாழ்க
நீ வாழ்க பெண்ணே வாழ்க

பெண் : உன் அரும் கணவன் கங்கையை
அணைத்தே
கன்னிக் குமரியையும் தன்னுடன்
இணைத்தான்
ஆ… ஆ…

பெண் : உன் அரும் கணவன் கங்கையை
அணைத்தே
கன்னிக் குமரியையும் தன்னுடன்
இணைத்தான்

ஆண் : {ஆயினும் உன் நெஞ்சில் பகை
ஏதும் இல்லை
அதுவே மங்கையரின் கற்புக்கோர் எல்லை} (2)

பெண் : ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்
ஆயிரம் வழிகளில் ஆடவர் செல்வார்…
அதுவே கற்பென்று நம்மிடம் சொல்வார்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


Check New "Namma Satham" song lyrics from Pathu Thala: Click Here