Singer : Rockstar Ramani Ammal
Music by : Sundaramurthy KS
Lyrics by : Sithan Jayamoorthy and Shan
Kadar kara kaathu veesuthae
Yaarala…
Alaiyaththi kaadum pesuthae
Indha oorala…
Kadar kara kaathu veesuthae
Yaarala…
Alaiyaththi kaadum pesuthae
Indha oorala…
Moonu pogam
Velaichal tharum kolasaami
Vallalaara koduthathum
Indha boomi
Kaadu munthiri kaadu
Palaa pazhukkum kaadu
Koodalooru enga ooru thaan…
Kadar kara kaathu veesuthae
Yaarala…
Alaiyaththi kaadum pesuthae
Indha oorala…
Aadhi kudi naanga thaan
Poiya vaazha maattonga
Poorva kudi naanga thaan
Aandaan adimai illaninga
Uppu kaatha mondhaalum
Morappa sutha maattonga
Kaasu panam vanthaalum
Anba koraikka maattonga
Andha neyveli currentu
Velicham pola thaan
Nalladha seithiduvom
Ada iruppadhai kondu
Inbuttru naanga
Vaazhkaiyai jeyichi kaattiduvom
Kadar kara kaathu veesuthae
Yaarala…
Alaiyaththi kaadum pesuthae
Indha oorala…
Moonu pogam
Velaichal tharum kolasaami
Vallalaara koduthathum
Indha boomi
Kaadu munthiri kaadu
Palaa pazhukkum kaadu
Koodalooru enga ooru thaan…
Kadar kara kaathu veesuthae
Yaarala…
Alaiyaththi kaadum pesuthae
Indha oorala…
பாடகி : ராக்ஸ்டார் ரமணி அம்மாள்
இசை அமைப்பாளர் : சுந்தரமூத்தி கே எஸ்
பாடல் ஆசிரியர் : சித்தன் ஜெயமூர்த்தி மற்றும் ஷான்
பெண் : கடற் கர காத்து வீசுதே
யாரால…
அலையாத்தி காடும் பேசுதே
இந்த ஊரால…
பெண் : கடற் கர காத்து வீசுதே
யாரால…
அலையாத்தி காடும் பேசுதே
இந்த ஊரால…
பெண் : மூனு போகம்
விளைச்ச தரும் குலசாமி
வள்ளலார கொடுத்ததும்
இந்த பூமி
காடு முந்திரி காடு
பலா பழுக்கும் காடு
கூடலூர் எங்க ஊரு தான்…
பெண் : கடற் கர காத்து வீசுதே
யாரால…
அலையாத்தி காடும் பேசுதே
இந்த ஊரால…
பெண் : ஆதி குடி நாங்க தான்
பொய்யா வாழ மாட்டோங்க
பூர்வ குடி நாங்க தான்
ஆண்டான் அடிமை இல்லங்க
பெண் : உப்பு காத்த மோந்தாலும்
மொறப்பா சுத்த மாட்டோங்க
காசு பணம் வந்தாலும்
அன்ப குறைக்க மாட்டோங்க
பெண் : அந்த நெய்வேலி கரண்ட்டு
வெளிச்சம் போல தான்
நல்லத செய்திடுவோம்
அட இருப்பதை கொண்டு
இன்புற்று நாங்க
வாழ்கையை ஜெயிச்சி காட்டிடுவோம்
பெண் : கடற் கர காத்து வீசுதே
யாரால…
அலையாத்தி காடும் பேசுதே
இந்த ஊரால…
பெண் : மூனு போகம்
விளைச்ச தரும் குலசாமி
வள்ளலார கொடுத்ததும்
இந்த பூமி
காடு முந்திரி காடு
பலா பழுக்கும் காடு
கூடலூர் எங்க ஊரு தான்…
பெண் : கடற் கர காத்து வீசுதே
யாரால…
அலையாத்தி காடும் பேசுதே
இந்த ஊரால…