Kadhal Tholvi Song Lyrics is the track from Raja Bakthi Tamil Film– 1960, Starring Sivaji Ganesan, T. S. Balaiah, M. N. Nambiyar, Vyjayanthimala, P. Bhanumathi, Padmini, Pandari Bai and E. V. Saroja. This song was sung by P. Susheela and the music was composed by G. Govindarajulu Naidu. Lyrics works are penned by A. Maruthakasi.
Singer : P. Susheela
Music Director : G. Govindarajulu Naidu
Lyricist : A. Maruthakasi
Female : Hmm mmm mmmm
Mmmm mmmmm
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Aval kannukkindha ulagam oru
Kadunchirai kottam
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Female : Kaalamellam irulae
Aval irundhum illaa porulae
Kaalamellam irulae
Aval irundhum illaa porulae
Female : Kavalaiyinaal anuanuvaai
Karaiyum aval udalae
Female : Solai nizhalai pirindhu
Sugavasamadhanai izhandhu
Paalaivanathil sanjarikkum
Paravai aavaal avalae
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
Aval kannukkindha ulagam oru
Kadunchirai kottam
Female : Kaadhal tholvi kanda
Kanniyin paadu thindattam
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி
பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம்ம் ………
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு
கடுஞ்சிறைக் கோட்டம்……
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
பெண் : காலமெல்லாம் இருளே
அவள் இருந்தும் இல்லாப் பொருளே
காலமெல்லாம் இருளே
அவள் இருந்தும் இல்லாப் பொருளே
பெண் : கவலையினால் அணுஅணுவாய்
கரையும் அவள் உடலே
பெண் : சோலை நிழலைப் பிரிந்து
சுகவாசமதனை இழந்து
பாலைவனத்தில் சஞ்சரிக்கும்
பறவை ஆவாள் அவளே………
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்
அவள் கண்ணுக்கிந்த உலகம் ஒரு
கடுஞ்சிறைக் கோட்டம்……
பெண் : காதல் தோல்வி கண்ட
கன்னியின் பாடு திண்டாட்டம்