Kadhal Uyire Song Lyrics is a track from Gandhi Kannadi Tamil Film– 2025, Starring Bala, Namita Krishnamurthy, Balaji Sakthivel, Archana and Others. This song was sung by Yuvan Shankar Raja and the music was composed by Vivek – Mervin. Lyrics works are penned by Uma Devi.
Singer : Yuvan Shankar Raja
Music Director : Vivek – Mervin
Lyricist : Uma Devi
Kaadhal uyire
Nee than engae
Vaazha vazhithaan
Undoo thaniyae
Thaavum kodi naan
Thaviyaai thavikka
Thaangum malai nee
Sarindha kidakka
Thirumana maalai nee sootta thane
Kaathirundhaal indha maa mayilae
Theeyum thee motta erindhae pogiradhae
Pon naal inge
Kaalam kai kattum kaanal neer kudithae
Indha udal thiriya
Dhoora dhoorathi dhesam ponaalum
Varuven
Kaadhal uyire
Nee than engae
Vaazha vazhithaan
Undoo thaniyae
Uyirai pirindhu
Oru udal mattum kidapathu
Maranamaa
Unai naan izhandhu
En uyir ingu thavippadhu
Maranam than
Odoodi undhan kadhalai
Naan enge theduven
Kannamaavai thedidum
Un kural oosai ketkkuthe
Un vaasathai kaatru thaan
Dhinam dhinam pesuthae
Kaadhal uyire
Nee than engae
Vaazha vazhithaan
Undoo thaniyae
Vaanam paarthu un kaadhali
Yengida venumo
Puthaiyum baaraththai naan ini
Thaangida koodumoo
Ooraar kann pattu kaadhal anbu
Kaanama pogumo
Thanneer indri ponathum
Tharaiyinil meengal vaadumae
Endhan uyir neerthuli
Unai vandhu serumae
Kaadhal uyire
Nee than engae
Vaazha vazhithaan
Undoo thaniyae
Thirumana maalai nee sootta thane
Kaathirundhaal indha maa mayilae
Theeyum thee motta erindhae pogiradhae
Pon naal inge
Kaalam kai kattum kaanal neer kudithae
Indha udal thiriya
Dhoora dhoorathi dhesam ponaalum
Varuven
Kaadhal uyire
Nee than engae
Vaazha vazhithaan
Undoo thaniyae
பாடகர் : யுவன் சங்கர் ராஜா
இசையமைப்பாளர் : விவேக் - மெர்வின்
பாடலாசிரியர் : உமா தேவி
ஆண் : காதல் உயிரே
நீதான் எங்கே
வாழ வழிதான்
உண்டோ தனியே
ஆண் : தாவும் கொடி நான்
தவியாய் தவிக்க
தாங்கும் மாலை நீ
சரிந்தா கிடக்க
ஆண் : திருமண மாலை நீ சூட்டத்தானே
காத்திருந்தாள் இந்த மா மயிலே
தீயும் தீ மூட்ட எரிந்தே போகிறதே
பொன் நாள் இங்கே
காலம் கை கட்டும் கானல் நீர் குடித்தே
இந்த உடல் திரிய
தூர தூரதேசம் போனாலும் வருவேன்
ஆண் : காதல் உயிரே
நீதான் எங்கே
வாழ வழிதான்
உண்டோ தனியே
ஆண் : உயிரைப் பிரிந்து
ஒரு உடல் மட்டும் கிடப்பது
மரணமா
உனை நான் இழந்து
என் உயிர் இங்கு தவிப்பது
மரணம்தான்
ஆண் : ஓடோடி உந்தன் காதலை
நான் எங்கே தேடுவேன்
கண்ணமாவை தேடிடும்
உன் குரல் ஓசை கேட்குதே
உன் வாசத்தை காற்றுதான்
தினம் தினம் பேசுதே
ஆண் : காதல் உயிரே
நீதான் எங்கே
வாழ வழிதான்
உண்டோ தனியே
ஆண் : வானம் பார்த்து உன் காதலி
ஏங்கிட வேணுமோ
புதையும் பாரத்தை நான் இனி
தாங்கிட கூடமோ
ஊரார் கண் பட்டு காதல் அன்பு
காணா போகுமோ
தண்ணீர் இன்றி போனதும்
தரையினில் மீன்கள் வாடுமே
எந்தன் உயிர் நேர்த்துளி
உனை வந்து சேருமே
ஆண் : காதல் உயிரே
நீதான் எங்கே
வாழ வழிதான்
உண்டோ தனியே
ஆண் : திருமண மாலை நீ சூட்டத்தானே
காத்திருந்தாள் இந்த மா மயிலே
தீயும் தீ மூட்ட எரிந்தே போகிறதே
பொன் நாள் இங்கே
காலம் கை கட்டும் கானல் நீர் குடித்தே
இந்த உடல் திரிய
தூர தூரதேசம் போனாலும் வருவேன்
ஆண் : காதல் உயிரே
நீதான் எங்கே
வாழ வழிதான்
உண்டோ தனியே