LYRIC

Singers : Harish Raghavendra and Sujatha

Music by : Karthik Raja

Male : Saagarisa nisagarisa
Saagarisa nisagariri
Saagarisa risagarisa
Saagarisa nisagariri
Reegapadhanisa rigapadhanisa
Reegapadhanisa rigapadhanisa

Male : Ettu dhisaikalum
Saatchigal aaga
Naangu kangal sandaigal poda
Naabi kamalathil nandugal oora
Paarvayil kaathal pookal
Parithaal parithaal parithaa…aaall…

Female : Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus : Thoduma thoduma
Manadhai thoduma

Female : Vanga kadal pol
Nenju kadalil
Kaathal puyal thaan
Maiyam iduma idumaa
Chorus : Iduma iduma
Maiyam iduma

Female : Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus : Thoduma thoduma
Manadhai thoduma

Female : Vanga kadal pol
Nenju kadalil
Kaathal puyal thaan
Maiyam iduma idumaa
Chorus : Iduma iduma
Maiyam iduma

Female : Irupathu nodigalil
Irudhaya araigalil
Mirudhangaa oligalum kettanavo
Ivan iru kaigalil
Irupathu viralgalaai
Ivalathu viralgalum sernthanavo

Female : Yaarum nadakkaatha saalayilae
Kaathalin thadangal therigindratho
Thandavaazhathin orathilae
Pattampoochigal parakkindratho

Female : Vannathu poochigal
Parandhaal enna
Viralodu vannam serthiduvom
Chorus : Thodava thodava
Manathai thodava
Idava idava maiyam idava

Female : Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus : Thoduma thoduma
Manadhai thoduma

Chorus : ……………………………..

Female : Marangothi paravaiyum
Marangothi pogudhae
Manathukkul adai mazahai
Adikkirathae
Mazhai nindru ponaalum
Marakkilai thooruthae
Maiyalida patti mandram nadakkirathae

Female : Indru neer vittu indraethaan
Malarum thaavaram ullathuvo
Idhaya kilayodu poo pookum
Kaadhal thaavaram naan athuvo

Female : Kottaiyum kaavalum
Irundhaal enna
Kaatraaga kaadhal nulaigirathae
Chorus : Thodava thodava
Manathai thodava
Idava idava maiyam idava

Female : Kaathal vaanoli
Saedhi solluthae
Moga mootangal
Manadhai thoduma manadhai
Chorus : Thoduma thoduma
Manadhai thoduma

Female : Vanga kadal pol
Nenju kadalil
Kaathal puyal thaan
Maiyam iduma idumaa
Chorus : Iduma iduma
Maiyam iduma

பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திர மற்றும் சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : சகரிச நிசகரிச
சகரிச நிசபகரிநி
சகரிச நிசகரிச
சகரிச நிசபகரிநி
ரீகபதநிச ரீகபதநிச
ரீகபதநிச ரீகபதநிச

ஆண் : எட்டு திசைகளும் சாட்சிகள் ஆக
நான்கு கண்கள் சண்டைகள் போட…
நாபி கமலத்தில் நண்டுகள் ஊற
பார்வையில் காதல் பூக்கள்
பறித்தாள் பறித்தாள் பறித்தாள்ள்…….

பெண் : காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை
குழு : தொடுமா தொடுமா
மனதை தொடுமா

பெண் : வாங்க கடல் போல்
நெஞ்சு கடலில்
காதல் புயல் தான்
மையம் இடுமா
இடுமா
குழு : இடுமா இடுமா
மையம் இடுமா

பெண் : காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை
குழு : தொடுமா தொடுமா
மனதை தொடுமா

பெண் : வாங்க கடல் போல்
நெஞ்சு கடலில்
காதல் புயல் தான்
மையம் இடுமா
இடுமா
குழு : இடுமா இடுமா
மையம் இடுமா

பெண் : இருபது நொடிகளில்
இருதய அறைகளில்
மிருதங்க ஒலிகளும் கேட்டனவோ

பெண் : இவன் இரு கைகளில்
இருபது விரல்களாய்
இவளது விரல்களும் சேர்ந்தனவோ

பெண் : யாரும் நடக்காத சாலையிலே
காதலின் தடங்கள் தெரிகின்றதோ
தண்டவாளத்தின் ஓரத்திலே
பட்டாம்பூச்சிகள் பறக்கின்றதோ

பெண் : வண்ணத்துப்பூச்சிகள்
பறந்தாலென்ன
விரல்லோடு வண்ணம்
சேர்ந்திடுவோம்
குழு : தொடவா தொடவா
மனதை தொடவா
இடவா இடவா
மையம் இடவா

பெண் : காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை
குழு : தொடுமா தொடுமா
மனதை தொடுமா

குழு : ர ரரர ரரர ரரர
ர ரரர ரரர ரரர
ர ரரர ரரர ரரர………..

பெண் : மரங்கொத்தி பறவையும்
மரங்கொத்தி போகுதே
மனதுக்குள் அடைமழை அடிக்கிறதே
மழை நின்று போனாலும்
மரக்கிளை தூறுதே
மையலிட பட்டிமன்றம் நடக்கிறதே

பெண் : இன்று நீர்விட்டு இன்றேதான்
மலரும் தாவரம் உள்ளதுவோ
இதய கிளையோடு பூ பூக்கும்
காதல் தாவரம் நான் அதுவோ
கோட்டையில் காவலும்
இருதால்லென்ன காற்றாக
காதல் நுழைகிறதே

குழு : தொடவா தொடவா
மனதை தொடவா
இடவா இடவா மையம் இடவா

பெண் : காதல் வானொலி
சேதி சொல்லுதே
மோக மூட்டங்கள்
மனதை தொடுமா
மனதை
குழு : தொடுமா தொடுமா
மனதை தொடுமா

பெண் :வாங்க கடல் போல்
நெஞ்சு கடலில்
காதல் புயல் தான்
மையம் இடுமா
இடுமா
குழு : இடுமா இடுமா
மையம் இடுமா


Added by

Karthika

SHARE

ADVERTISEMENT