Singers : T. M. Soundararajan and Master Maharajan
Music by : K. V. Mahadevan
Kaadhalaagi kasindhu…
Kanneer malgi
Odhuvaar thammai…
Nanneri puippadhu
Vaedham naangilum…
Mei porulaavadhu
Naadhan naamam namachivaayavae…
Ae… ae… ae… ae…ae…ae…ae…ae…ae…ae…ae..
Ae…ae..ae..ae…a.e..ae…ae…ae…ae…ae…ae…
Maasil veenaiyum…
Maalai madhiyamum…
Veesu thendralum…
Veengila vaenilum
Maasil veenaiyum…
Maalai madhiyamum…
Veesu thendralum…
Veengila vaenilum
Moosu vandarai
Pogaiyai pondradhae
Eesan endhai inaiyadi nizhalae… ae…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் மாஸ்டர் மகாராஜன்
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : காதலாகிக் கசிந்து.......
கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை.......
நன்னெறிப் புய்ப்பது
வேதம் நான்கிலும்.......
மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே...
ஏ.......ஏ.......ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......ஏ.....ஏ.....ஏ......ஏ....
ஏ.......ஏ.......ஏ......ஏ.....ஏ......ஏ......ஏ.....ஏ......ஏ.....ஏ.....ஏ......ஏ....
ஆண் : மாசில் வீணையும்...
மாலை மதியமும்......
வீசு தென்றலும்......
வீங்கிள வேனிலும்
ஆண் : மாசில் வீணையும்...
மாலை மதியமும்......
வீசு தென்றலும்......
வீங்கிள வேனிலும்
ஆண் : மூசு வண்டரை
பொய்கையை போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே.......ஏ...