Singer : Padmalatha
Music by : Ghibran
Lyrics by : Kamal Haasan
Kadhalaam kadavul mun
Kankalaam kovilil
Thegaththin thaagamae aaraathanai aaraathanai
Kadhalaam kadavul mun
Kankalaam kovilil
Thegaththin thaagamae aaraathanai aaraathanai
Kadhalaam kadavul mun
Kankalaam kovilil
Kaamamam kadum punal
Kadanthidum padakithu
Aasaiyaa paai maram
Amainthathor padagithu
Karaiyai thedi alaiyum neram
Uyirum mezhugaao uruguthae
Veenaiyaai meettum viralgal polae
Sundi sundi enai meetti magizhnthidum
Kadhalaam
Male : Oo
Female : Kangalaam
Male : Oo
Female : Thegaththin thaagamae aaraathanai aaraathanai
Pirinthavar koodinaal
Pesavum vendumaa
Mogaththai sollida
Mozhiyum orr thadai aagumo
Isaiyin kaalam kanikkum thaalam
Pola ennudan kalakkavaa
Inbam alaiyin sigaram saerkka
Konji konji en seviyil pesidum
Kadhalaam kadavul mun
Kankalaam kovilil
Thegaththin thaagamae aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai
Aaraathanai aaraathanai
பாடகி : பத்மலதா
இசையமைப்பாளர் : ஜிப்ரான்
பாடலாசிரியர் : கமல்ஹாசன்
பெண் : காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
பெண் : காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
பெண் : காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
பெண் : காமமாம் கடும் புனல்
கடந்திடும் படகிது
பெண் : ஆசையா பாய் மரம்
அமைந்ததோர் படகிது
பெண் : கரையை தேடி அலையும் நேரம்
உயிரும் மெழுகாய் உருகுதே
பெண் : வீனையாய் மீட்டும் விரல்கள் போலே
சுண்டி சுண்டி எனை மீட்டி மகிழ்ந்திடும்
பெண் : காதலாம்
ஆண் : ஓ
பெண் : கண்களாம்
ஆண் : ஓ
பெண் : தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
பெண் : பிரிந்தவர் கூடினால்
பேசவும் வேண்டுமா
பெண் : மோகத்தை சொல்லிட
மொழியும் ஒர் தடை ஆகுமோ
பெண் : இசையின் காலம் கணிக்கும் தாளம்
போல என்னுடன் கலக்கவா
பெண் : இன்பம் அலையின் சிகரம் சேர்க்க
கொஞ்சி கொஞ்சி என் செவியில் பேசிடும்
பெண் : காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை
பெண் : ஆராதனை ஆராதனை
ஆராதனை ஆராதனை