Singer : Santosh
Music by : Yug Bhusal
Lyrics by : Rp Bala
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..
Un ninaivil endrum manam
Irukkirathae thavikkirathar
Purinthukol en kadhalae vaa munnae….oo….
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Un kangalil
Ennai naan tholaiththaenae
Naan marupadi piranthu vanthaen
Uyirae unakkaaga
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..
Vaa munnae….
Kadhale enthan idhayam
Unnai theduthae vaa munae oo….
Kadhalae nee illamal
Edhuvum illai vaa munnae…ooo…..
பாடகர் : சந்தோஷ்
இசையமைப்பாளர் : யுக் பூசல்
பாடலாசிரியர் : ஆர். பி. பாலா
ஆண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ....
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே......ஓ....
ஆண் : உன் நினைவில் என்றும் மனம்
இருக்கிறதே தவிக்கிறதே
புரிந்துகொள் என் காதலே வா முன்னே......ஓ....
ஆண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ....
ஆண் : உன் கண்களில்
என்னை நான் தொலைத்தேனே
நான் மறுபடி பிறந்து வந்தேன்
உயிரே உனக்காக
ஆண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ....
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே......
வா முன்னே......
ஆண் : காதலே எந்தன் இதயம்
உன்னை தேடுதே வா முன்னே ஓ....
காதலே நீ இல்லாமல்
எதுவும் இல்லை வா முன்னே......ஓ....