LYRIC

Singers : Kay Kay, Chinmayi, Timmy and Mahathi

Music by : Harris Jayaraj

Female : Aaaa….aaa…haaa …aaa…
Aaaa….aaa…haaa …aaa…
Haaa…aaa….aaa…
Haahaaa..haaahaaa…aaa…aa.a…

Male : Oh oo oo wow oo ooo
En sonali so so sonali
Oh oo oo wow oo ooo
My sonali so so sonali

Male : Kaadhalikum aasai illai
Kangal unnai kaanum varai
Ullukkul kaadhal poothathu unnaal
Pattinathaar paadal mattum
Paadam seidhu oppithen
Kannae naan unnai kaanum munnaal

Male : En aasai moongil vedikka vaithaai
En aanmai enakkae vilanga vaithaai
Naan thottukkolla kitta vanthaal
Thitti thitti thithithaai

Male : Kaadhalikum aasai illai
Kangal unnai kaanum varai
Ullukkul kaadhal poothathu unnaal
Pattinathaar paadal mattum
Paadam seidhu oppithen
Kannae naan unnai kaanum munnaal

Female : Haaa….aaa….aaa…
Ahaaa….aaa….aaa….
Haa….aaa….haaahaaahaaahaaa..aa…aa..

Male : Chandhira sooriyar ezhugaiyilae
Un muga jaadaigal therigirathae
Boomiyil iravu varugaiyilae
Azhagiya koonthal sarigirathae
Sarigirathae.. virigirathae..
Hey ey ey ey eyyyy

Male : Adi vinnum mannum
Unakkulla vilambaramo
Nee velichathil seithu vaitha
Oli sirppamo

Male : Hey manmadha motto..
Naan varudum kaatro
Manmadha motto..hey hey hey hey
Naan varudum kaatro..oo..oo.
Hoo hoo hooo…oo…

Male : Kaadhalikum aasai illai
Kangal unnai kaanum varai
Ullukkul kaadhal poothathu unnaal
Chorus : Hoo ooo ooo
Male : Pattinathaar paadal mattum
Paadam seidhu oppithen
Kannae naan unnai kaanum munnaal

Chorus : ………………………..

Male : Un mugam konda paruvinilum
Vinmeen oligal veesuthadi
Kobam vazhiyum velaiyilum
Idhayam kannil minnuthadi
Minnuthadi.. eee…ennai kolluthadi..ee..

Male : Engae nindru kaanum bothum
Vaanam ondru thaan
Ada entha pakkam paarkkum bothum
Penmai nandruthaan

Male : Uyir vidum munnae
Chorus : Uuuhuu uuu uuu
Male : Ennai kaadhali pennae
Chorus : Uuuhuu aaaa….aa…

Male : Uyir vidum munnae
Chorus : Uuuhuu uuu uuu
Male : Ennai kaadhali pennae
Chorus : Uuu wowhu wowhu ooo

Female : Kaadhalikum aasai illai
Kadavul vanthu sonnaalum
Yemaantha pennai thedi poyaa
Un sattaiyodu otti kollum
Pattai roja naanalla
Mullodu thaenum illai poyaa
Oru kaadhal enakkul pirakkavillai
Unnai yeno enakku pidikkavillai
Nee kallai thanthu kaniyo endru
Kaadhal seivathu veen velai

Chorus : …………………………

பாடகர்கள் : கே. கே., சின்மயி, டிம்மி மற்றும் மகதி

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

பெண் : ஆ…ஆஆஆஆ….ஆ…ஆஆஆ
ஆஆஆஆ….ஆஆஆ….
ஆஆஆ….ஆஆஆ…

குழு : ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ….
என் சோனாலி சோ சோனாலி
ஓஹோ ஓஹோ ஓஹோ ஓ……
மை சோனாலி சோ சோனாலி

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான்
உன்னை காணும் முன்னாள்

ஆண் : என் ஆசை மூங்கில்
வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே
விளங்க வைத்தாய்
நான் தொட்டுக்கொள்ள கிட்ட
வந்தால் திட்டி திட்டி தித்தித்தாய்

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான்
உன்னை காணும் முன்னாள்

பெண் : ஆ…ஆஆஆஆ….ஆ…ஆஆஆ
ஆஆஆஆ…ஆஆஆ….
ஆஆஆ….ஆஆஆ…ஆஅ

ஆண் : சந்திர சூரியர் எழுகையிலே
உன் முக ஜாடைகள் தெரிகிறதே
பூமியில் இரவு வருகையிலே
அழகிய கூந்தல் சரிகிறதே
சரிகிறதே……..
விரிகிறதே……..ஹே ஹே
அடி விண்ணும் மண்ணும்
உனக்குள்ள விளம்பரமோ

ஆண் : நீ வெளிச்சத்தில்
செய்து வைத்த ஒளி சிற்பமொ
ஹே மன்மத மொட்டா
நான் வருடும் காற்றோ

ஆண் : மன்மத மொட்டா
குழு : ஹே ஹெய்ஹே
ஆண் : நான் வருடும் காற்றோ
குழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ

ஆண் : காதலிக்கும் ஆசை இல்லை
கண்கள் உன்னை காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்
குழு : ஓஹோ ஹோ ஹோ
ஆண் : பட்டினத்தார் பாடல் மட்டும்
பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான்
உன்னை காணும் முன்னாள்

குழு : {என் காதலி காதலி
காதலி காதலி….
என் காதலி காதலி காதலி ……
காதலி காதலி….} (2)

ஆண் : உன் முகம் கொண்ட பருவினிலும்
வின் மீன் ஒலிகள் வீசுதடி
கோபம் வழியும் வேளையிலும்
இதயம் கண்ணில் மின்னுதடி
மின்னுதடி………
என்னை கொல்லுதடி…………

ஆண் : எங்கே நின்று காணும் போதும்
வானம் ஒன்று தான்
உன்னை எந்த பக்கம் பார்க்கும் போதும்
பெண்மை நன்றுதான்

ஆண் : உயிர் விடும் முன்னே
குழு : ஊஊ ஊ…….
ஆண் : என்னை காதலி பெண்ணே
குழு : ஊஊ ஊ…….
ஆண் : உயிர் விடும் முன்னே
குழு : ஊஊ ஊ…….
ஆண் : என்னை காதலி பெண்ணே
குழு : ஓ ஹோ ஹோ ஹோஹோ

பெண் : காதலிக்கும் ஆசையில்லை
கடவுள் வந்து சொன்னாலும்
ஏமாந்த பெண்ணை தேடி போயா

பெண் : உன் சட்டையோடு
ஒட்டி கொள்ளும்
பட்டை ரோஜா நானல்ல
முள்ளோடு தேனும் இல்லை போயா

பெண் : ஒரு காதல்
எனக்குள் பிறக்கவில்லை
உன்னை ஏனோ
எனக்கே பிடிக்கவில்லை
நீ கல்லை தந்து கனியோ என்று
காதல் செய்வது வீண் வேலை

குழு : {என் காதலி காதலி
காதலி காதலி….
என் காதலி காதலி காதலி ……
காதலி காதலி….} (2)

Added by

Karthika

SHARE

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ADVERTISEMENT